Sunday, December 22, 2024
- Advertisement -spot_img

AUTHOR NAME

kumari

115 POSTS
0 COMMENTS

கருத்து வெளிப்பாட்டு உரிமையும் நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும் எனும் தொணிப்பொருளில்

கருத்து வெளிப்பாட்டு உரிமையும் நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும் எனும் தொணிப்பொருளில் மாணவர்களுக்கான விழிப்புனர்வு செயலமர்வு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பல்வேறு பாடசாலைகள் தோறும் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு நிகழ்வாக  வந்தாறுமூலை தேசிய தொழில்...

பேருந்துகள் ஏற்றாமையால் பரீட்சைக்கு செல்லமுடியாது தவித்த மாணவர்கள் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் கிழவன்குளம்  பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஏ_ 9 வீதியில் அதிகளவான போக்குவரத்து சேவைகள் இருந்தும் மாணவர்களை ஏற்றாது...

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்புற நடைபெற்ற மகளீர் தின நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்புற நடைபெற்ற மகளீர் தின நிகழ்வு உலக மகளீர் தினத்தினை கொண்டாடும் முகமாக முல்லைத்தீவு மாவட்ட செயலக்தில் மகளீர் தின நிகழ்வு இன்றைய தினம்   காலை 9.30 மணிக்கு பண்டாரவன்னியன்...

இந்திய இழுவைப்படகு விவகாரம் : கட்டுப்படுத்த தவறின் வன்முறை வெடிக்கும் மீனவர்கள் எச்சரிக்கை

மீண்டும் முல்லைத்தீவில் இந்திய இழுவைப்படகுகளின் அட்டாகாசம் கட்டுப்படுத்த தவறின் வன்முறை வெடிக்கும் மீனவர்கள் எச்சரிக்கை மீண்டும் முல்லைத்தீவில் இந்திய இழுவைப்படகுகளின் அட்டாகாசம் அதிகரித்துள்ளதாகவும்  கட்டுப்படுத்த தவறின் வன்முறை வெடிக்கும் எனவும் முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை...

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றப்பட வேண்டும்- ஆத்திமோட்டை கமக்கார அமைப்பின் செயலாளர் ஐ.கணேசபதி

மாந்தை மேற்கில் சட்டவிரோதமாக இடம் பெறும் செயற்பாடுகளுக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செயல்படுகிறார்.எனவே அவர் எந்த வகையிலும் எமது பிரதேசத்திற்கு பொருத்தமானவர் இல்லை.எனவே இப்பிரதேச மக்கள் சார்பாக...

மன்னாரில் வெள்ளை பூரான் தொடர்பில் அவதானம் தேவை-சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்

வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்தை ஏற்படுத்துவதில்லை.எனினும் வெள்ளை பூரான் தொடர்பில் அவதானம் தேவை என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும்...

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மக்கள் வங்கி மன்னார் கிளையினால் பெண்களுக்கான வனிதா வாசனா சேமிப்பு கணக்கு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி  'மக்கள் வங்கி' மன்னார் கிளையினால் இன்றைய தினம் புதன்கிழமை(8) பெண்களுக்கான 'வனிதா வாசனா' (Vanitha Vasana) சேமிப்பு கணக்கு வைபவ ரீதியாக ஆரம்பித்து    வைக்கப்பட்டது. மக்கள் வங்கி மன்னார் கிளை முகாமையாளர் ஏ.கரிகேசன்...

‘கிழக்கு மாகாணத்தில் இருப்பு என்பது நாளுக்கு நாள் நிமிடத்திற்கு நிமிடம் கேள்விக்குறியாகவுள்ள சமூகம் இருக்கிறது என்றால் அது தமிழர் சமூகம் என்றால் எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.’

.. என்று வர்த்தக வாணிபத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கறுவாக்கேணி விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தினால் வருடாந்தம் தோறும் நடாத்தப்பட்டு வரும் 2023 ஆம் ஆண்டிற்கான பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி...

வடமாகாணம் தழுவிய சுகாதார உத்தியோகத்தர்களின் தொழில் சங்க போராட்ட நடவடிக்கை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை முன்பாக  முன்னெடுக்கப்பட்டுள்ளது

இன்று  08.03.2023 பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  நாடு தழுவியரியில் சுகாதார துறையினர் பாரிய தொழில் சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள். அந்த வகையில்  வடமாகாண சுகாதார துறையினை சார்ந்தவர்களும் சுகயீனவிடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் வடமாகாணத்தில்...

பெண்களுக்கெதிரான இணையவழி வன்முறையை நிறுத்து’

மட்டக்களப்பு அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி திருமதி மயூரி ஜனனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு...

Latest news

- Advertisement -spot_img