Thursday, May 9, 2024
- Advertisement -spot_img

AUTHOR NAME

kumari

115 POSTS
0 COMMENTS

கரடியனாறு கரடியன்குளம் பிரதேச மக்களின் காணி விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் நடவடிக்கை…

மட்டக்களப்பு - கரடியனாறு கரடியன்குளம் பிரதேச மக்கள் காலாகாலமாக விவசாயம் மற்றும் குடியிருப்புகளை மேற்கொண்டு வந்த காணிகளை கரடியனாறு விவசாயப் பண்ணைக்குச் சொந்தமானது என அளவீடுகளை மேற்கொள்ளும் பணிகள் மக்களின் வேண்டுகொளை அடுத்து...

பொருட்க்கள் வினியோக நடவடிக்கை மற்றும் தனிநபர் போக்குவரத்து நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்ட்டது.

எதிர்வரும் நவம்பர் மாதம்  2ஆம் திகதி வரை வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்தோ அல்லது வெளியிடங்களில் இருந்தோ பொருட்க்கள் வினியோக நடவடிக்கை மற்றும் தனிநபர் போக்குவரத்து நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச உயர்மட்டக் குழுக் கூட்டத்தில்...

முல்லைத்தீவில் மீள் வனமாக்கல் என்கின்ற பெயரில் அளிக்கப்படும் தேக்கு மரங்கள்

  முல்லைத்தீவு மாவட்டமானது இயற்கை வளங்கள்  நிறைந்த  ஒரு அழகிய மாவட்டமாகும் இங்கே அதிகளவான மக்கள் விவசாயத் தொழிலை பிரதான ஜீவனோபாய தொழிலாக கொண்டிருக்கின்றனர்  இன்னும் ஒரு பகுதி மக்கள் மீன்பிடி தொழிலை  ஜீவனோபாய தொழிலாக...

யானை கூட்டம் ஒன்று கல்முனை மாநகர பகுதியில் ஊடுறுவல்

   யானை கூட்டம் ஒன்று கல்முனை மாநகர பகுதியில்    ஊடுறுவியுள்ளதுடன் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றது. திடிரென அம்பாறை   காட்டின் ஊடாக கிட்டங்கி,சேனைக்குடியிருப்பு,  நற்பிட்டிமுனை ,எல்லை கடந்து  ஊருக்குள் பிரவேசித்த சுமார்...

கல்முனை பொலிஸாரினால் கொரோனா விழிப்புணர்வு

கல்முனை  பொலிசாரின் ஏற்பாட்டில் கல்முனை     சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் பங்குபற்றுதலோடு 'மீட்டரான வாழ்க்கை'எனும் தொனிப்பொருளில்  கல்முனை   பேருந்து நிலையத்தில் COVID 19 விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்பாடு இன்று...

Latest news

- Advertisement -spot_img