Thursday, November 14, 2024
- Advertisement -spot_img

CATEGORY

Articles

ஸ்ரீலாங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள

மட்டக்களப்பில்  மக்கள் போராட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. நாட்டிலே “படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள்”என்ற தொனிப்பொருளிலான மக்கள் போராட்டம் சனிக்கிழமை (18) காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

ஊடகவியலாளர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்-முல்லைத்தீவு ஊடக அமையம் !

கொழுப்பில் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட  மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு முல்லைத்தீவு ஊடக அமையம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. குறித்த  கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஊடகவியலாளர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம் நாட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு...

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலின் 3ஆம் ஆண்டு நினைவு ஆராதனை 

2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் வகையிலான பிரார்த்தனை ஆராதனை மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்றைய தினம் 21ஆம் திகதி வியாழக்கிழமை...

தொல்பொருள் என்ற ரீதியில் கன்னியாவிலிருந்து பொத்துவில் வரையுள்ள தமிழ் பிரதேசங்கள் அபகரிப்பு  

தொல்பொருள் என்ற ரீதியில் கன்னியாவிலிருந்து பொத்துவில் வரையுள்ள தமிழ் பிரதேசங்கள் அபகரிப்பு  -   (பாராளுமன்ற உறுப்பினர் -  ஜனா) கிழக்கில் இன்னும் அதிகமாக சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. தொல்பொருள் திணைக்களம்...

ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் வெளிக்கொணரப்படாமல் உள்ளமை கவலைக்குரிய விடயம்: பெடிகமகே

சமூகத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் வெளிக்கொணருபவர்கள் ஊடகவியலாளர்கள், ஆனால் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் வெளிக்கொணரப்படாமலுள்ளமை கவலைக்குரிய விடயமாகும் என இணைய தொழில்சார் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பெடி கமகே தெரிவித்துள்ளார். கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியமும், தொழில்சார் இணைய ஊடகவியலாளர்...

2006 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களின் 16வது நினைவஞ்சலி.

2006 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களின் 16வது நினைவஞ்சலி தினம் ஞாயிற்றுக்கிழமை (2)மாலை  அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக காந்தி சிலை சுற்று வட்டத்தில் இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்ட...

லசந்தவின் படுகொலைக்கு காலம் கடந்தாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை

லசந்தவின் படுகொலைக்கு காலம் கடந்தாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் - தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு காலம் கடந்தாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று  தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை...

அரசும் அரச அதிகாரிகளும் மலையகத்தில் பரப்புகின்ற கொரோனா விடயத்திலே உதாசீனம்மான நிலையல் இருப்பதை காணக்கூடியதாய் இருக்கின்றது

பேராசிரியர் எஸ்.விஜேச்திரன் - போதனை பல்கலைகழகம்    அரசாங்கம் மலையக மக்களை பொது சுகாதார செயற்பாடுகளின்கீழ் அல்லது  கொரோனா சட்ட மூலத்தின் கீழ்மலையக மக்களை பாதுகாப்பதற்கு உடனடியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தவரும் சந்தர்பத்தில்  மலையக...

முல்லைத்தீவில் மீள் வனமாக்கல் என்கின்ற பெயரில் அளிக்கப்படும் தேக்கு மரங்கள்

  முல்லைத்தீவு மாவட்டமானது இயற்கை வளங்கள்  நிறைந்த  ஒரு அழகிய மாவட்டமாகும் இங்கே அதிகளவான மக்கள் விவசாயத் தொழிலை பிரதான ஜீவனோபாய தொழிலாக கொண்டிருக்கின்றனர்  இன்னும் ஒரு பகுதி மக்கள் மீன்பிடி தொழிலை  ஜீவனோபாய தொழிலாக...

இன்றைய சர்வதேச ஊடகத் தினம் வரை ஊடகவியலாளர்களின் நிலை? – வி.தேவராஜ்

இலங்கையில் ஊடகத்துறை சார்ந்தோருக்கு இந்த தினம் ஊடக சுதந்திரத்தை கொண்டாடும் தினமாக மட்டுமன்றி கொலைக்களத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு மரணித்த ஊடக ஆன்மாக்களை கனத்த இதயத்துடன் நினைவு கூரும் ஒரு தினமாகவே மே 03ம்...

Latest news

- Advertisement -spot_img