திருகோணமலையில் விவசாய வர்த்தக சந்தை..!
கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவினால் 2023 ஆம் ஆண்டுக்கான PSDG திட்டத்தின் நடமாடும் விவசாய விரிவாக்கல் நிகழ்ச்சித்திட்டத்தின் நிதி அனுசரனையுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...
மடு வலயக்கல்வி அலுவலக வலயமட்ட கால்கோள் விழா இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை 11 மணி அளவில் மன்- கள்ளியடி அ.த.க. பாடசாலையில் இடம் பெற்றுள்ளது
இதன் போது 2023 ஆம் ஆண்டிற்கான...
எங்கள் மூதாதையர் தொட்டு இன்று நாங்கள் வரை வேளாண்மை பயிர் செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும் இன்றும் சிறுபோக விவசாய செய்கையில் ஈடுபடுவதாகவும் குறித்த விவசாய காணிகளை தனியார் நிறுவனம் ஒன்றினால் சொளார்(ளுழடயச) செய்கைக்காக...
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ_9 வீதியில் உள்ள பனிக்கன்குளம் கிழவன்குளம் கிராமங்களின் பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் செல்கின்ற விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை போக்குவரத்து சபைக்கு கடிதம் ஒன்றை...
மன்னார் கறிராஸ்-வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினால் மிசறியோ நிதியுதவியுடன் முசலி வேப்பங்குளம் பாடசாலையில் தரம் 9, 10, 11, 12 வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு தனிநபர் சுகாதார மேம்பாட்டு...
மீண்டும் முல்லைத்தீவில் இந்திய இழுவைப்படகுகளின் அட்டாகாசம் கட்டுப்படுத்த தவறின் வன்முறை வெடிக்கும் மீனவர்கள் எச்சரிக்கை
மீண்டும் முல்லைத்தீவில் இந்திய இழுவைப்படகுகளின் அட்டாகாசம் அதிகரித்துள்ளதாகவும் கட்டுப்படுத்த தவறின் வன்முறை வெடிக்கும் எனவும் முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை...
வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்தை ஏற்படுத்துவதில்லை.எனினும் வெள்ளை பூரான் தொடர்பில் அவதானம் தேவை என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும்...
இன்று 08.03.2023 பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவியரியில் சுகாதார துறையினர் பாரிய தொழில் சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
அந்த வகையில் வடமாகாண சுகாதார துறையினை சார்ந்தவர்களும் சுகயீனவிடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் வடமாகாணத்தில்...
மட்டக்களப்பு அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி திருமதி மயூரி ஜனனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு...
மன்னார் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மத்தியில் தகவல் தொழில்நுட்ப ரீதியாக காணப்படும் புதிய அணுகுமுறைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்களை தெளிவு படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் இலங்கை தகவல் தொழில்நுட்பத்துறை கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மன்னார்...