Wednesday, January 22, 2025
- Advertisement -spot_img

CATEGORY

News

பேருந்துகள் ஏற்றாமையால் பரீட்சைக்கு செல்லமுடியாது தவித்த மாணவர்கள் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் கிழவன்குளம்  பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஏ_ 9 வீதியில் அதிகளவான போக்குவரத்து சேவைகள் இருந்தும் மாணவர்களை ஏற்றாது...

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்புற நடைபெற்ற மகளீர் தின நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்புற நடைபெற்ற மகளீர் தின நிகழ்வு உலக மகளீர் தினத்தினை கொண்டாடும் முகமாக முல்லைத்தீவு மாவட்ட செயலக்தில் மகளீர் தின நிகழ்வு இன்றைய தினம்   காலை 9.30 மணிக்கு பண்டாரவன்னியன்...

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றப்பட வேண்டும்- ஆத்திமோட்டை கமக்கார அமைப்பின் செயலாளர் ஐ.கணேசபதி

மாந்தை மேற்கில் சட்டவிரோதமாக இடம் பெறும் செயற்பாடுகளுக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செயல்படுகிறார்.எனவே அவர் எந்த வகையிலும் எமது பிரதேசத்திற்கு பொருத்தமானவர் இல்லை.எனவே இப்பிரதேச மக்கள் சார்பாக...

‘கிழக்கு மாகாணத்தில் இருப்பு என்பது நாளுக்கு நாள் நிமிடத்திற்கு நிமிடம் கேள்விக்குறியாகவுள்ள சமூகம் இருக்கிறது என்றால் அது தமிழர் சமூகம் என்றால் எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.’

.. என்று வர்த்தக வாணிபத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கறுவாக்கேணி விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தினால் வருடாந்தம் தோறும் நடாத்தப்பட்டு வரும் 2023 ஆம் ஆண்டிற்கான பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி...

பொலிஸாரும்,வனவள திணைக்கள அதிகாரிகளும் உடந்தை என குற்றச்சாட்டு

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணி அடாத்தாக பிடிக்கப்பட்டு பாரிய அளவு காடுகள் அழிக்கப்பட்டு அனுமதி இன்றி மணல் அகழ்வு இடம் பெற்றுள்ளது.இந்த...

குருந்தூர் மலை விவகாரம் !

குருந்தூர் மலை விவகாரம் !நீதிமன்ற கட்டளைகளுக்கு மாறாக நீதிமன்ற அவதானிப்புக்களுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவு முல்லைத்தீவு மாவட்டத்தின்...

குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி கட்டிமுடிக்கப்பட்டுள்ள விகாரை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட  தண்ணிமுறிப்பு  பகுதியில்  அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி  அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது.   கடந்த வருடம்...

அநுராதபுரம், பொலநறுவை மாவட்ட சனசமூக நிலையங்களின் குழுவொன்று மட்டக்களப்பு ரிதம் சனசமூக நிலையத்திற்கு விஜயம்

UNDP நிறுவனத்தின் அனுசரணையுடன் ESDF நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டத்தின் சனசமூக நிலையங்களுக்கிடையிலான அந்நியோன்னியத்தை ஏற்படுத்தல் திட்டத்தின் ஊடாக அநுராதபுரம், பொலநறுவை மாவட்ட சனசமூக நிலையங்களின் குழுவொன்று களவிஜயம் ஒன்றின் நிமித்தம் மட்டக்களப்பு...

பிரபாகரனது மரணம் தொடர்பில் பொய்யை பாதுகாப்பதற்கே சிவாஜிலிங்கம் முனைகிறார் – ஈ.பி.டி.பி

புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனது மரணம் தொடர்பில் பொய்மையை பாதுகாப்பதற்கே சிவாஜிலிங்கம் முனைகிறார் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக அமைப்பாளரும் கட்சியின் யாழ் மாவட்ட...

பாதாள உலக முக்கிய புள்ளியின் சகா பயன்படுத்திய அதி சொகுசு கார் பொத்துவில் பகுதியில் மீட்பு

பாதாள உலக முக்கிய புள்ளி 'கிம்புலா எல குணா'வின் சகா பயன்படுத்தியதாக   சந்தேகிக்கப்பட்ட  அதி சொகுசு கார் உட்பட சக்தி வாய்ந்த வாயு துப்பாக்கி என்பன  கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டத்தில்...

Latest news

- Advertisement -spot_img