Thursday, November 21, 2024
- Advertisement -spot_img

CATEGORY

News

நாட்டை சிறப்பாக மீட்டெடுக்க உடனடியாக பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் – அ.இ.ம.கா.தலைவர் றிசாத் பதியுதீன்

உள்ளுராட்சி மன்ற தேர்தலின் மூலம் இப்போதைய நிலையில் நாட்டுக்கு நன்மை கிடைக்காது என்று கூறி தேர்தலை இழுத்தடிக்க முனைவோர்கள் உடனடியாக பாராளுமன்ற தேர்தலை நடத்த முன்வரவேண்டும். அத்தேர்தலின் மூலம் உருவாக்கப்படும் அரசாங்கம் நாட்டு...

முரண்பாடுகளற்ற சமூகத்தை நோக்கி இளையவர்களுக்குத் தெளிவூட்டல்

அக்ரெட் (Acted) தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் இன, மதங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பைஏற்படுத்துவதனூடாக முரண்பாடுகளற்ற சமூகத்தை வலுப்படுத்தல் எனும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஈஸ்வரர் சகவாழ்வுசங்கத்தின் தலைவர் கே. கிசோபன் தெரிவித்தார். இதற்கமைவாக ஈஸ்வரர் சகவாழ்வு மன்றம் மட்டக்களப்பு களுதாவளையில் உள்ள 6 ஆரம்பப் பாடசாலைகளையும் இணைத்துத் தரம் 5 கல்விபயிலும் மாணவர்களுக்காக சமூக நல்லிணக்கம் தொடர்பான தலைப்புக்களில் மாணவர்கள் நேரடியாக கலந்து படைப்பாங்கங்களைஉருவாக்கும் வகையிலான சித்திரப்போட்டி கட்டுரைப்போட்டி தெரு நாடகம்  என்பனவற்றையும் நடாத்தியுள்ளது. இந்நிகழ்வில் சமூக நல்லிணக்கம் சார்பான கதை சொல்லுதல் மற்றும் கருத்துரைகள் என்பன இடம்பெற்றன.  போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் பங்குகொண்ட மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

அப்பியாச கொப்பிகளை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை

பாடசாலை மாணவர்களுக்கு தேவையான அப்பியாச கொப்பிகளை சலுகை விலையில் வழங்குவதற்கு இலங்கை சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. லங்கா சதொசவின் விற்பனைத் திணைக்களத் தலைவர் சவான் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு லங்கா சதொச...

மட்டக்களப்பிலும் ஆசிரியர் சங்கம் போராட்டம்

நாடு தழுவிய ரீதியில் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட கிளையினர் மட்டக்களப்பு காந்திப்பூங்கா முன்றலில் போராட்டம் ஒன்றை நடத்தினர். இன்றைய தினம் புதன்கிழமை முற்பகல் நடைபெற்ற...

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் பாரிய தொழிற்சங்க போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஊழியர்கள் இணைவு

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் பாரிய தொழிற்சங்க போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஊழியர்கள் இணைவுநாடளாவிய ரீதியில் பல தொழிற்சாலைகள் இணைந்து இன்று மாபெரும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர் அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும்  பல ...

போதைப் பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுர விநியோகம்!

போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான துண்டுப்பிரசுரம் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வவுணதீவு பிரதேசத்தில் இன்று விநியோகிக்கப்பட்டது. கிழக்கு மாகாண புனர்வாழ்வு பொறுப்பதிகாரி கேணல் லால் கமகெதர தலைமையில் விழிப்புணர்வு துண்டு...

கல்வி மேம்பாட்டு ஆலோசனை கலந்துரையாடலும், சந்துமா வழங்கும் நிகழ்வும்!

மட்டக்களப்பு பின்தங்கியோர் அபிவிருத்தி சங்கம் - BUDS (UK) அமைப்பின் ஏற்பாட்டில் பெரியநீலாவணையில் இலவசமாக நடாத்தப்படும் மாலை நேர வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களின் கல்வி மேம்பாடு தொடர்பான பெற்றோர்களுடனான ஆலோசனைக் கலந்துரையாடலும், சந்துமா...

அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேசிய காங்கிரஸ் தலைவர்  ஏ.எல்.எம்.அதாஉல்லா (பா.உ) தலைமையில் நேற்று  நடைபெற்றது. பிரதேச செயலாளர் ரீ.எம்.எம் அன்ஷார் (நளீமி) ஒழுங்கமைப்பில் பிரதேச செயலக கேட்போர்  மண்டபத்தில்  நடைபெற்ற...

மானியங்களை பிரித்துக் கொடுக்க இராஜாங்க அமைச்சர் தேவையில்லை – பா. உ. ஜனா

அரசாங்கம் கொடுக்கின்ற மானியங்களை பிரித்துக் கொடுப்பதற்கு இராஜாங்க அமைச்சர் என்ற அதிகாரம் தேவையில்லை. அதனை அரச அதிகாரிகள் நேர்த்தியாகச் செய்வார்கள். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)...

யாழ். முதல்வர் தெரிவு இழுபறிக்கு தமிழரசுக் கட்சி கோஸ்டி பூசல்களே காரணம் – ஈ.பி.டி.பி ரங்கன்

யாழ் மாநகரின் முதல்வர் தெரிவு இழுபறி நிலையில் சென்றுகொண்டிருப்பதற்கு தமிழரசுக் கட்சியின் அசமந்தப் போக்கு அல்லது அக்கறையின்மை போன்றவையே காரணம் என சுட்டிக்காட்டியிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி...

Latest news

- Advertisement -spot_img