Thursday, November 21, 2024
- Advertisement -spot_img

AUTHOR NAME

Ragave

95 POSTS
0 COMMENTS

முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம்

-சமீபத்தில் காலமான எழுத்தாளர் புன்னியாமீன் இணையத்தில் வெளியிட்டிருந்த கட்டுரை- சர்வதேச ரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், தொழிலாளர்கள் தினம் என்று மக்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று...

மட்டக்களப்பில் முன்மாதிரிமிக்க சிறந்த பெண் முயற்சியாளர்கள் கௌரவிப்பு

மட்டக்களப்பு (வை.எம்.சீ.ஏ) கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வும் முன்மாதிரிமிக்க சிறந்த பெண் முயற்சியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் வியாழக்கிழமை(31 ) மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ...

கிழக்கின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டினை அபிவிருத்தி செய்யலாம் – கி.ப.கழக உபவேந்தர்

சுற்றுலாத்துறையை அதன் நேர்த்தியான தொழினுட்பங்களுடன் விருத்தி செய்தால் கிழக்கில் 10 ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு உடனடியாக நல்ல வருமானத்துடன் கூடிய நேரடி வேலை வாய்ப்பை வழங்க முடியும் என கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர்...

ஊடக நல்லிணக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக யாழ் நூலகத்துக்கு நூல்கள் கையளிப்பு

தெற்கிலிருந்து வடக்குக்கு வாருங்கள் ஒன்றாய் சுவாசிப்போம் என்ற தொனிப்பொருளில் மார்ச் மாதம் 26முதல் 28ஆம் திகதி வரை நடைபெற்ற வடக்குக்கான நல்லிணக்க ஊடகப்பயணத்தின் ஒருபகுதியாக யாழ்ப்பாணம் நூலகத்துக்கு தெற்கு ஊடகவியலாளர்கள் சேகரித்த ஒரு...

எம் வாக்குறுதிகளை நம்பியே மக்கள் தெரிவு செய்தார்கள் – ஜனாதிபதி

நாட்டு மக்கள் தேர்­தலின் போது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் மூலம் நாம் முன்­வைத்த விட­யங்­களை நாம் நிறை­வேற்­றுவோம் என்ற நம்­பிக்­கை­யு­ட­னேயே எம்மைத் தெரி­வு­செய்­தார்கள் என நான்­நம்­பு­கிறேன். அதே போல் கடந்த ஒரு வருட காலத்தை...

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலென்பது பொய் -மேஜர் ஜெனரல் மகேஷ் சேனா­நா­யக

ஆட்சி மாற்­றத்தின் பின்னர் வடக்கில் மீண்டும் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­வது பொய்­யான குற்­றச்­சாட்­டாகும். தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தும் எந்த சூழ்­நி­லையும் இன்று வடக்கில் இல்லை என்று யாழ் கட்­டளை...

தென்னிலங்கை ஊடகவியலாளர்களது 03 நாள் பயணம் ஆரம்பம்

'பனை ஓலையும் எழுத்தாணியும் ஒன்றாக இணையும் நல்லிணக்க பயணம்' எனும் தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தென்னிலங்கை ஊடகவியலாளர்களையும், வடபகுதி ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைக்கும் ஊடகக் குழுவினரின் மூன்று நாள் நல்லிணக்க வெற்றிப்பயணம் சனிக்கிழமை...

ஆட்சி மாற்றமும் ஊடக சுதந்திரமும்

இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள், முன்னைய ஆட்சியாளர்கள் மீது வைத்த முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று, முன்னைய ஆட்சியில் ஊடக சுதந்திரம் முழுமையாக இருக்கவில்லை என்பதே. ஆனால்  தற்போதைய ஆட்சியாளர்கள் அண்மைக்காலங்களில் ஊடகங்கள் மீது கடுஞ்சினங்கொண்டு அதனை...

Latest news

- Advertisement -spot_img