புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக, முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்புப் பேரவையாக, இன்று செவ்வாய்க்கிழமை (05) மாறியது.
அதன் முதற்படியாக, உப தலைவர்கள் எழுவர் நியமிக்கப்பட்டனர். இரண்டாவதாக, வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டது.
உப தலைவர்கள்
01. திலங்க சுமதிபால 02....
ஈழநாட்டுப் பத்திரிகை உலகில் பல சாதனைகளைப் படைத்தவரே சூரன் ஏகாம்பரம் ரவிவர்மா அவர்கள். தினக்குரல், இடி, மெட்ரோ நியுஸ் ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ள இவர் சுடர் ஒளி ஆசிரிய பீடத்தில் தற்போது பணிபுரிந்து...
சுதந்திரன் ஈழத்திலிருந்து வெளியான ஒரு பத்திரிகை ஆகும். ஜூன் 1, 1947 அன்று சுதந்திரனின் முதல் இதழ் வெளியானது.
ஆரம்பத்தில் நாளிதழாகவெளிவந்த சுதந்திரன் 1951 முதல் வார இதழாக வெளிவந்தது. சுதந்திரனின் முதல் ஆசிரியராக...
மட்டக்களப்பின் பாரம்பரியங்களை பறைசாற்றும் விதத்திலும், தமிழர் கலை கலாசார விழுமியங்களை அடுத்த சந்ததியினருக்கும் எடுத்துரைக்கும் வகையிலும் வடிக்கப்பட்டுள்ளமை மட்டக்களப்பு காவியம் எனும் நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில்...
ஊடகத்துறைக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த வடபகுதி ஊடகவியலாளர்களின் நினைவாக யாழ்ப்பாணம் முற்றவெளி பகுதியில் நினைவுத் தூபியொன்று அமைக்கப்பட்டு, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் திறந்து வைக்கப்பட்டது.
கடந்த...
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-06 ஆம் குறிச்சி டீன் வீதியிலுள்ள நீர் ஓடை ஒன்றில் இருந்து சுமார் 3அடி சிறிய முதலை பொது மக்களால் நேற்று 31 வியாழக்கிழமை இரவு...
அரசாங்கம் தொடர்ந்து போக முடியாது என்கின்றார்கள். அவர்களுடைய கனவு நனவாகாது என்று சொல்லுகின்றேன். அரசாங்கத்தை இல்லாமல் செய்ய போராடுவதை விட இருக்கின்ற அரசாங்கத்துடன் இணைந்து போராட வருமாறு அழைப்பு விடுகின்றேன் என ஜனாதிபதி...
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிழக்கு ஆடைத் தொழிற்சாலை ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் ஏப்ரல் 01ஆம் திகதி இன்று வெள்ளிக்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்...
மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரையான (ஆரம்பம்) காலத்தில் இலங்கையில் பருவப் பெயர்ச்சி காலநிலை காணப்படும். இந்த காலநிலைத் தன்மையின் போது பகல் நேரத்தில் கடுமையான வெப்பம் இருப்பது சாதாரணமானதாகும். காற்று...