Thursday, November 21, 2024
- Advertisement -spot_img

AUTHOR NAME

Ragave

95 POSTS
0 COMMENTS

வெல்லாவெளியில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் எல்லைக் கல் இடும் நடவடிக்கை இடைநிறுத்தம்

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பிற்குட்பட்ட போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் எல்லைக் கற்கள் இடுவதற்காக திங்கட்கிழமை(12) தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் விஜயம் செய்திருந்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள்...

இன்றைய சர்வதேச ஊடகத் தினம் வரை ஊடகவியலாளர்களின் நிலை? – வி.தேவராஜ்

இலங்கையில் ஊடகத்துறை சார்ந்தோருக்கு இந்த தினம் ஊடக சுதந்திரத்தை கொண்டாடும் தினமாக மட்டுமன்றி கொலைக்களத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு மரணித்த ஊடக ஆன்மாக்களை கனத்த இதயத்துடன் நினைவு கூரும் ஒரு தினமாகவே மே 03ம்...

தராகி டி.சிவராம் 11ஆம் ஆண்டு ஞாபகார்த்த அஞ்சலி நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் அமரர் தராகி டி.சிவராம் 11ஆம் ஆண்டு ஞாபகார்த்த அஞ்சலி நிகழ்வு நேற்றைய தினம் மாலை யாழ்ப்பாணத்தில் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டினில் நடைத்தப்பட்டது. இந்த நாள் யாழ் ஊடக அமையத்தினால் உன்னதமான...

அரச புகைப்­பட விருது வழங்கல் விழா விண்ணப்பம் கோரல்

புகைப்­ப­டக்­க­லையின் அபி­வி­ருத்தி மற்றும் வளர்ச்­சியின் பொருட்டு முதல் முறை­யாக இந்த வரு­டத்தில் அரச புகைப்­பட விருது வழங்கல் விழாவை நடத்­து­வ­தற்கு கலா­சார அலு­வல்கள் திணைக்­களம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 18...

பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்­களுக்­கு­ பதவி உயர்வு

தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் சிபார்­சுக்­கமைய 16 பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்­க­ள் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்­க­ளாக பதவி உயர்வு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்கை பொலிஸ் தலைமை­யகம் தெரிவித்­துள்­ளது எச்.எம்.எஸ்.வீரக்கோன், ஐ.எம்.எச்.கே.ஜயட்­ட­வர, கே.பி.ஏ.சேர­சிங்க, ஜே.யூ.ராம­விக்­கி­ரம, ஆர்,ஏ.ஜே.விஜ­ய­சே­கர, எம்.டபிள்யூ.பி. குண­தி­லக, டபிள்யூ.ஏ.ஆர்.ஜே.விக்­கி­ர­ம­சிங்க,...

பத்­தி­ரி­கைகள் ஏற்­ப­டுத்­து­கின்ற தாக்கம் என்றும் நிரந்­த­ர­மா­னது – ஷண்

எஸ்.டி.சிவ­நா­ய­கத்தின் 16ஆவது நினைவு தின சிறப்புக் கட்டுரை  உயி­ரி­ழந்த பிண­ம­தனை உடை­மை­யாலும் உவப்­பில்லாக் கட­தாசிப் பூவி­னாலும் இயன்­ற­ளவும் மூடி இன்­புற்­றாலும் இறந்த பிணம் இறந்­த­துதான் உயிர்ப்­பங்­கில்லை! பயின்­ற­துவோ பல நூறு நூலா­னாலும் பாவி­லக்­கணம் தேடிப்­ப­டித்­திட்­டாலும் முயன்­றெ­ழுதும் கவிதை...

ஊடக மாயையில் மயங்காத ஆசிரியர்

அறுபது ஆண்டுகாலம் மூன்று தலைமுறையுடன் பத்திரிக்கை உலகில் பணியாற்றிய  ஆசிரியர் ஆர். கே கே  என அன்புடன் அழைக்கப்பட்ட குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கம் காலமானார். பத்திரிகை உலகில் புதிய உரை நடையை அறிமுகப்படுத்தியதில்...

யாழில். 11ஆவது சிவராம் ஞாபகார்த்த நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நியாயத்தை வழங்கவும் என்ற தொனிப்பொருளில் ஊடகவியலாளர் தராகி- சிவராமுடைய 11வது ஞாபகார்த்த அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு ஏப்ரல் 29ஆம் திகதி மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணத்தில்...

செல்வநாயகம் காலம் முதல் கூட தமிழ் பேசும் மக்கள் என்றே இருந்தது – சம்பந்தன்

செல்வநாயகம் காலந்தொட்டு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் கூட தமிழ் மக்களுக்காக என்று மட்டும் எதுவும் நடைபெற்றிருக்கவில்லை, தமிழ் பேசும் மக்கள் என்றே நடைபெற்றிருக்கின்றன, தமிழ் முஸ்லிம் மக்களாகிய நாங்கள் எங்களுடைய ஒற்றுமை மூலம் தான்...

நல்லிணக்க, கலந்தாலோசனைக்கான செயலணி சமர்ப்பித்தலை கோருகின்றது.

நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியானது, நல்லிணக்கச் செயற்பாட்டின் கட்டமைப்புகளின் வடிவமைப்பு, உண்மை, நீதி, ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்கான நடைமுறைகள் மற்றும் பொறிமுறைகள், பொறுப்புடைமையை உறுதிப்படுத்தல், நிவாரணம் அளித்தல் ஆகியவை தொடர்பாக பொதுமக்களாகிய உங்கள்...

Latest news

- Advertisement -spot_img