உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து கடந்த 18.01.2023 ஆந் திகதி முதல் 09.02.2023 ஆந் திகதி நண்பகல் 12.00 மணி வரையிலான காலப்பகுதியில் 21 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட...
இலங்கை சரித்திரத்தில் என்றும் இல்லாதவாறு நாட்டின் தலைவர் ஒருவர் மக்கள் புரட்சியின் பின்னர் துரத்தியடிக்கப்பட்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தல் இது. அவ்வாறான முக்கிய நிகழ்வு ஒன்று நடைபெற்ற பின்னர் மக்கள் தமது...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு,கரைதுறைப்பற்று , மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான், வெலிஓயா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு உலக உணவுத்திட்டமூடாக 20000 ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்படுகிறது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த...
இந்து மக்களின் முக்கிய தினங்களில் ஒன்றான தைப்பூசத்தை முன்னிட்டு கிழக்கு.மாகாணத்தில் உள்ள இந்து ஆலயங்களில்இன்று காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன.
இந்து மக்களின் வாழ்வில் தமது நற்காரியங்களை தொடங்குவதற்கு தை மாதத்தில் வரும். தைப்பூச தினம் மிக முக்கியத்ஒன்றாகும்.
அட்சய திதி தினம். இந்த இவ்விரு நாட்களிலும் இந்து மக்கள் தாம் நற்காரியங்களான திருமணம் புதுமனை புகுதல்.வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்தல். புதிய சொத்துக்கள் வாங்குதல் என பலதரப்பட்ட நற்காரியங்களை இந்ததினத்தில். முன்னெடுப்பது வழமையாகும்.
இதேவேளை இன்றைய தைப்பூச தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கொத்து குளம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேடபூஜை வழிபாடுகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மகேஸ்வர சர்மா குருக்கள் தலைமையில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
இன்று காலை ஆலய வளாகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெற் கதிர்கள் ஆலய குருக்கள் மற்றும் நிர்வாக சபையினரால்.புதிர் எடுக்கும் இடத்தில் சூரியனுக்கும் நெற்கதிர்களுக்கும் விசேட பூஜைகள் இடம் பெற்றதைத் தொடர்ந்து தமிழர் பாரம்பரியமுறைப்படி அறுவடை செய்யப்பட்டு அந்த நெற்கதிர்கள் ஆலயத்தில் உள்ள. தெய்வங்களுக்கு வைத்து வழிபாடுசெய்யப்பட்டது.
அதன்பின்னர். இன்றைய பூசையில் கலந்து கொண்ட பெருமளவிலான பக்த அடியார்களுக்கு குறைவில்லாத செல்வம் வேண்டிநெற்கதிர்கள் ஆலய நிர்வாகத்தினரால். வழங்கி வைக்கப்பட்டது.
இதனை தங்களது வீடுகளில் உள்ள. பூஜை அறையில் வைத்து வழிபட்டால் இந்த வருடம் முழுவதும் குறைவில்லாத செல்வம்கிடைக்கும் என்பது ஐதீகம்.
தமிழ்த் தேசியத்தின் பெரும் சக்தியாக இருந்த கிழக்கு மாகாணம் இன்று சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்;கின்றது. எங்கள் வறுமையைக் காரணமாகக் காட்டி எமது உரிமையைப் பறிக்க நினைக்கின்றார்கள் என ஜனநாயகப் போராளிகள் கட்சின் செயலாளர் இ.கதிர்...
வடக்கு கிழக்கு மக்களின் நிரந்தரமான மீள பெற முடியாத அரசியல் தீர்வுக்காக வடக்கு கிழக்கில் காணப்படுகின்ற அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியாக திரள வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து வடக்கு கிழக்கு...
தகவல் அறியும் உரிமை சட்டமூலம் எமது உரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் பயிற்சி செயலமர்வு ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்...
மட்டக்களப்பு மாவட்ட செயலக அரசாங்க அதிபரின் பிரிவுபசார நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட அரசாங்க...
வட்டுவாகல் பகுதியில் ஊடகவியலாளர் குமணனின் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பான பொலிசாருக்கு எதிரான விசாரணைகள் முல்லைத்தீவுஉதவி பொலிஸ் அத்தியட்சகரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று...
மட்டக்களப்பு கிரான் புளிபாய்ந்தகல் பிரதேசத்தில் சேதமடைந்துள்ள பாலத்தினை புனரமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பாக...