சுமார் 40 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2023/2024 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் கல்முனை மாவட்ட நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் (22)...
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் சர்வதேச தொழுநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் தலைமையில் நடைபெற்ற பல்தரப்பு அரங்கம்...
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வானது அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த்தின் வழிகாட்டலின் கீழ் நேற்று (20) மாவட்ட செயலகத்தில்...
பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் போட்ட குண்டு பல உலக நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. யுத்த களத்தில் அத்தனை உயிர்களும் பறிபோகும் போது பிரபாகரன் அவர்கள் தப்பிச் சென்றிருப்பார் என்பதை நான் ஒருபோதும் நம்பமாட்டேன்...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்குமாறு கோரி கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் சனிக்கிழமை(18.02.2023) மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில்ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக...
மன்னார் மாவட்டத்தில் 'நாடு' இன நெல்லினை நிபந்தனையின் அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
நெல் அறுவடைக்கான நியாயமான விலையை விவசாயிகளுக்கு வழங்கும்...
மட்டக்களப்பு புது முகத்துவாரம் ஸ்ரீ காயத்ரி பீடம், சப்தரிஷிவளாக ஆலய மகா சிவராத்திரி விழாவும் புண்ணிய தீர்த்த அபிடேகமும் திருவாசக முற்றோதலும் நாளை 18.02.2023 ஆம் திகதி காலை 5.30 மணி தொடக்கம்...
தோல்வி அச்சத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான பல்வேறு சூழ்ச்சிகளை ரணில்-ராஜபக்ச அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக இலங்கையின் பிரபல தொழிற்சங்கம் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
தேர்தலை நடத்தாமல் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமையை...
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.நௌசாத் தானாக முன்வந்து பதவி விலகியமை காரணமாக வெற்றிடமாக இருந்த தவிசாளர் பதவி வெற்றிடத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல்...
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாத்தாமலை நான்பது வட்டை மீனாடசியோடை குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள், தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஆசிரியர் ஒருவர் உட்பட நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டடுள்ளதாக பொலிசார்...