மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற செயலாளர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தனுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலத்தின்...
"என்னை யாருமே சீண்ட நினைக்க கூடாது" - உதயகலா சீற்றம்!!
காணாமல் போனோர் விளம்பரத்தை வைத்து யாரும் அரசியல் வியாபாரம் செய்ய முயலாதீர்கள், நான் ஒரு நெருப்பு, என்னை யாருமே சீண்ட நினைக்க கூடாது...
தற்போதைய ஜனாதிபதிக்கே எமது மக்கள் வாக்களிக்கும் நிலை ஏற்படுமென சர்வ மக்கள் கட்சியின் தலைவி தயாபரராஜ் உதயகலா மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டின் போது மேற்கண்டவாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சர்வ மக்கள் கட்சியின்...
உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் மற்றும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா...
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பாலியல் தொற்று நோய்கள் தொடர்பான விசேட விழிப்புணர்வு நிகழ்வும், கேள்வி பதில் நிகழ்வும் கடந்த செவ்வாய்க்கிழமை பணிமனை கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கல்முனை பிராந்திய சுகாதார...
உள்ளுராட்சி மன்ற தேர்தலின் மூலம் இப்போதைய நிலையில் நாட்டுக்கு நன்மை கிடைக்காது என்று கூறி தேர்தலை இழுத்தடிக்க முனைவோர்கள் உடனடியாக பாராளுமன்ற தேர்தலை நடத்த முன்வரவேண்டும். அத்தேர்தலின் மூலம் உருவாக்கப்படும் அரசாங்கம் நாட்டு...
அக்ரெட் (Acted) தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் இன, மதங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பைஏற்படுத்துவதனூடாக முரண்பாடுகளற்ற சமூகத்தை வலுப்படுத்தல் எனும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஈஸ்வரர் சகவாழ்வுசங்கத்தின் தலைவர் கே. கிசோபன் தெரிவித்தார்.
இதற்கமைவாக ஈஸ்வரர் சகவாழ்வு மன்றம் மட்டக்களப்பு களுதாவளையில் உள்ள 6 ஆரம்பப் பாடசாலைகளையும் இணைத்துத் தரம் 5 கல்விபயிலும் மாணவர்களுக்காக சமூக நல்லிணக்கம் தொடர்பான தலைப்புக்களில் மாணவர்கள் நேரடியாக கலந்து படைப்பாங்கங்களைஉருவாக்கும் வகையிலான சித்திரப்போட்டி கட்டுரைப்போட்டி தெரு நாடகம் என்பனவற்றையும் நடாத்தியுள்ளது.
இந்நிகழ்வில் சமூக நல்லிணக்கம் சார்பான கதை சொல்லுதல் மற்றும் கருத்துரைகள் என்பன இடம்பெற்றன.
போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் பங்குகொண்ட மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
பாடசாலை மாணவர்களுக்கு தேவையான அப்பியாச கொப்பிகளை சலுகை விலையில் வழங்குவதற்கு இலங்கை சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
லங்கா சதொசவின் விற்பனைத் திணைக்களத் தலைவர் சவான் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு லங்கா சதொச...
நாடு தழுவிய ரீதியில் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட கிளையினர் மட்டக்களப்பு காந்திப்பூங்கா முன்றலில் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
இன்றைய தினம் புதன்கிழமை முற்பகல் நடைபெற்ற...
போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான துண்டுப்பிரசுரம் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வவுணதீவு பிரதேசத்தில் இன்று விநியோகிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண புனர்வாழ்வு பொறுப்பதிகாரி கேணல் லால் கமகெதர தலைமையில் விழிப்புணர்வு துண்டு...