Saturday, April 5, 2025
- Advertisement -spot_img

CATEGORY

News

தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக மட்டக்களப்பில் இடம்பெற்ற பயிற்சி செயலமர்வு

தகவல் அறியும் உரிமை சட்டமூலம் எமது உரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் பயிற்சி செயலமர்வு ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்...

ஊடகவியலாளர் கடமைக்கு இடையூறு- பொலிசாருக்கு எதிரான விசாரணை ஆரம்பம்! குமணணிடம் வாக்குமூலம் பதிவு!

வட்டுவாகல் பகுதியில் ஊடகவியலாளர் குமணனின் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பான  பொலிசாருக்கு எதிரான விசாரணைகள் முல்லைத்தீவுஉதவி பொலிஸ் அத்தியட்சகரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மேலும் தெரிய வருகையில்,முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று...

கிரான் புளிபாய்ந்தகல் பாலத்தை புனரமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்

மட்டக்களப்பு கிரான் புளிபாய்ந்தகல் பிரதேசத்தில் சேதமடைந்துள்ள பாலத்தினை புனரமைக்கும்  பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிராமிய வீதி அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு  தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.  இது தொடர்பாக...

கிழக்கு ஊடாக மன்றம் – வாழைச்சேனை கிளை திறப்பு

கிழக்கு ஊடாக மன்றம் - வாழைச்சேனை ஞாயிற்றுக்கிழமை (01.01.2023) காலை 11.11 மணிக்கு சுபவேளையில் புதுவருடத்தினை முன்னிட்டு வாழைச்சேனையில் வைபவ ரீதியாக அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.சிரேஷ்ட ஊடகவியலாளர் க.ருத்திரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி...

இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு ஸ்தாபிக்கப்பட்டது !

இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்பி இளம் சந்ததியை ஆற்றலும், நல்லொழுக்கமுமிக்க சந்ததியாக உருவாக்கும் நோக்கில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் அனுசரணை வலையமைப்பு  நிறுவனமான "இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு" அங்குரார்ப்பண வைபகமும்...

மட்டக்களப்பு -கிறிஸ்மஸ் பண்டிகையின் நள்ளிரவு ஆராதனை!

இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை குறிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகையின் நள்ளிரவு ஆராதனைகள் நேற்று (24) நள்ளிரவு நாடெங்கிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை மட்டக்களப்பு புனித...

செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளையால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையால் வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்டதெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார் 350 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி சனிக்கிழமை (24.12.2022) வைக்கப்பட்டது.  இதன்போது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராஜா, செயலாளர் சா.மதிசுதன், கிளை நிறைவேற்று உத்தியோகத்தர் திருமதி.பி.வேணுஷா, இணைப்பாளர் முகிலன், மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டுஉலர் உணவுப் பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.

சுற்றாடல் படையணிக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு!!

ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் சுற்றாடல் படையணியினருக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலையின் ஒழுக்கக்கட்டுப்பாட்டு  பொறுப்பாசிரியர் ஏ.ஜி.அஸீஸூல் றஹீம் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.  இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாடசாலை முதல்வர் அல்ஹாஜ்...

யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ஓட்டமாவடி பிரதேச சபை நடவடிக்கை

யானைகளது நடமாட்டம் அதிகரித்து வரும் கிராமங்களில் யானைகளின் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தும் வகையில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.நௌபர்  வழிகாட்டலில் பல்வேறு வேலைத்திட்டங்கள் சமூக மட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன்...

அன்டன் பாலசிங்கம் அவர்களுக்கு அஞ்சலி

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவு உடையார் கட்டுப்பகுதியில் சிறப்புற நடைபெற்றுள்ளது.தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் பல்வேறு சமாதான பேச்சுக்களிலும் கலந்து கொண்ட  தேசத்தின்...

Latest news

- Advertisement -spot_img