Monday, December 23, 2024
- Advertisement -spot_img

CATEGORY

News

மட்டக்களப்பு ஸ்ரீ காயத்ரி பீடமகா சிவராத்திரி விழா, புண்ணிய தீர்த்த அபிடேகம்

மட்டக்களப்பு புது முகத்துவாரம் ஸ்ரீ காயத்ரி பீடம், சப்தரிஷிவளாக ஆலய மகா சிவராத்திரி விழாவும் புண்ணிய தீர்த்த அபிடேகமும் திருவாசக முற்றோதலும் நாளை 18.02.2023 ஆம் திகதி காலை 5.30 மணி தொடக்கம்...

தோல்வி அச்சத்தில் அரசாங்கம், தேர்தலை இரத்து செய்ய முயற்சி

தோல்வி அச்சத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான பல்வேறு சூழ்ச்சிகளை ரணில்-ராஜபக்ச அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக இலங்கையின் பிரபல தொழிற்சங்கம் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்தலை நடத்தாமல் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமையை...

சம்மாந்துறை பிரதேச சபைத்தவிசாளராக ஐ.எல்.எம். மாஹிர் தெரிவு

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.நௌசாத் தானாக முன்வந்து பதவி விலகியமை காரணமாக வெற்றிடமாக இருந்த தவிசாளர் பதவி வெற்றிடத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல்...

3 மாணவர்கள், ஆசிரியர் உட்பட நால்வர் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாத்தாமலை நான்பது வட்டை மீனாடசியோடை குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள், தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஆசிரியர் ஒருவர் உட்பட நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டடுள்ளதாக பொலிசார்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 21 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து கடந்த 18.01.2023 ஆந் திகதி முதல் 09.02.2023 ஆந் திகதி நண்பகல் 12.00 மணி வரையிலான காலப்பகுதியில் 21 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட...

மக்கள் புரட்சியின் பின் நடைபெறும் முதல் தேர்தல் – சுமந்திரன்

இலங்கை சரித்திரத்தில் என்றும் இல்லாதவாறு நாட்டின் தலைவர் ஒருவர் மக்கள் புரட்சியின் பின்னர் துரத்தியடிக்கப்பட்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தல் இது. அவ்வாறான முக்கிய நிகழ்வு ஒன்று நடைபெற்ற பின்னர் மக்கள் தமது...

உலக உணவுத்திட்ட பொருட்கள் வழங்கலில் பாரிய ஊழல் பொதுமக்கள் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு,கரைதுறைப்பற்று , மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான், வெலிஓயா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு உலக உணவுத்திட்டமூடாக 20000 ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்படுகிறது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த...

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வீடு!

இறுதி யுத்தத்தில் படுகாயமடைந்து முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் கோரக்கன்கட்டு பகுதியில் தற்காலிக கொட்டகை யில் வசித்து வந்த நல்லையா மதியழகனுக்கு நிரந்தர வீடு அமைத்து கொடுக்கப்பட்ட நிலையில்...

தமிழ்த் தேசியத்தின் பெரும் சக்தியாக இருந்த கிழக்கு சிதைக்கப்படுகின்றது -ஜனநாயகப் போராளிகள் கட்சின் செயலாளர் இ.கதிர்

தமிழ்த் தேசியத்தின் பெரும் சக்தியாக இருந்த கிழக்கு மாகாணம் இன்று சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்;கின்றது. எங்கள் வறுமையைக் காரணமாகக் காட்டி எமது உரிமையைப் பறிக்க நினைக்கின்றார்கள் என ஜனநாயகப் போராளிகள் கட்சின் செயலாளர் இ.கதிர்...

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இடம்பெற்ற 2ம் நாள் ஆர்ப்பாட்டம்

வடக்கு கிழக்கு மக்களின் நிரந்தரமான மீள பெற முடியாத அரசியல் தீர்வுக்காக வடக்கு கிழக்கில் காணப்படுகின்ற அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியாக திரள வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து வடக்கு கிழக்கு...

Latest news

- Advertisement -spot_img