Wednesday, January 22, 2025
- Advertisement -spot_img

CATEGORY

News

யானையின் தாக்குதலில் பலியாகும் மனித உயிர்களை பாதுகாப்பது தொடர்பில் அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல்.

சம்மாந்துறை பிரதேசத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் இன்று அதிகாலை யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை அறிந்த சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு...

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் போராட்டம்

மன்னார் பொது வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(23) காலை 7.30 மதியம் 12 மணி வரை அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.அதிகரித்துள்ள மின்...

விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு சம்மாந்துறை தவிசாளர் வேண்டுகோள் !

அம்பாறை மாவட்டத்தில் நெற்செய்கை அறுவடையை அண்மித்துள்ளதால் விவசாயிகள் தாம் அறுவடை செய்த நெல்லை உலறவிட போதிய இடமில்லாமல் திணறிக்கொண்டிருப்பதையும், வீதிகளில் நெல்லை காய வைத்திருப்பதையும் பரவலாக காணக்கூடியதாக உள்ளது. அதற்கு ஆதரவு தெரிவிக்கும்...

வீதி கிரிக்கட் விளையாட்டினால் ஏற்பட்ட மோதல் மூவர் வைத்தியசாலையில் அனுமதி

வீதி கிரிக்கட் விளையாட்டினால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த மூவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரைப்பள்ளி வீதியில் நேற்று மாலை...

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவர் செயலாளர் தெரிவு

சுமார் 40 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2023/2024 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் கல்முனை மாவட்ட நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் (22)...

சர்வதேச தொழுநோய் தினத்தை முன்னிட்டு பல்தரப்பு அரங்கம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின்  சர்வதேச தொழுநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு   பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் தலைமையில் நடைபெற்ற பல்தரப்பு அரங்கம்...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வானது அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த்தின் வழிகாட்டலின் கீழ் நேற்று (20) மாவட்ட செயலகத்தில்...

பிரபாகரன் அவர்கள் தப்பிச் சென்றிருப்பார் என்பதை ஒருபோதும் நம்பமாட்டேன்- பா.உ. ஜனா

பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் போட்ட குண்டு பல உலக நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. யுத்த களத்தில் அத்தனை உயிர்களும் பறிபோகும் போது பிரபாகரன் அவர்கள் தப்பிச் சென்றிருப்பார் என்பதை நான் ஒருபோதும் நம்பமாட்டேன்...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் – மட்டக்களப்பில் போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்குமாறு கோரி கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் சனிக்கிழமை(18.02.2023) மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில்ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக...

நெல் உற்பத்தியாளர்களுக்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அவசர செய்தி.

மன்னார் மாவட்டத்தில் 'நாடு' இன  நெல்லினை நிபந்தனையின் அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. நெல் அறுவடைக்கான நியாயமான விலையை விவசாயிகளுக்கு வழங்கும்...

Latest news

- Advertisement -spot_img