Wednesday, January 22, 2025
- Advertisement -spot_img

CATEGORY

News

களுவாஞ்சிக்குடியா பட்டிருப்பா ஊர்ச்சண்டை ஆரப்பாட்டம்பஸ் தரிப்பு நிலையம் திறப்பு

  மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையத் திறப்பு விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பட்டிருப்புக் கிராம மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர். கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சின்...

பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்­களுக்­கு­ பதவி உயர்வு

தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் சிபார்­சுக்­கமைய 16 பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்­க­ள் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்­க­ளாக பதவி உயர்வு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்கை பொலிஸ் தலைமை­யகம் தெரிவித்­துள்­ளது எச்.எம்.எஸ்.வீரக்கோன், ஐ.எம்.எச்.கே.ஜயட்­ட­வர, கே.பி.ஏ.சேர­சிங்க, ஜே.யூ.ராம­விக்­கி­ரம, ஆர்,ஏ.ஜே.விஜ­ய­சே­கர, எம்.டபிள்யூ.பி. குண­தி­லக, டபிள்யூ.ஏ.ஆர்.ஜே.விக்­கி­ர­ம­சிங்க,...

யாழில். 11ஆவது சிவராம் ஞாபகார்த்த நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நியாயத்தை வழங்கவும் என்ற தொனிப்பொருளில் ஊடகவியலாளர் தராகி- சிவராமுடைய 11வது ஞாபகார்த்த அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு ஏப்ரல் 29ஆம் திகதி மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணத்தில்...

கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளர் மீது இராணுவம் தாக்குதல் முயற்சி,புகைப்பட கருவியும் சேதம்.

கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளரான எஸ்.என் .நிபோஜன் மீது நேற்று  இரவு இராணுவத்தினர் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டதோடு, அவரது புகைப்பட கருவியையும் சேதமாக்கியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று செவ்வாய்கிழமை இரவு ஒன்பது 45 மணியளவில்...

செல்வநாயகம் காலம் முதல் கூட தமிழ் பேசும் மக்கள் என்றே இருந்தது – சம்பந்தன்

செல்வநாயகம் காலந்தொட்டு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் கூட தமிழ் மக்களுக்காக என்று மட்டும் எதுவும் நடைபெற்றிருக்கவில்லை, தமிழ் பேசும் மக்கள் என்றே நடைபெற்றிருக்கின்றன, தமிழ் முஸ்லிம் மக்களாகிய நாங்கள் எங்களுடைய ஒற்றுமை மூலம் தான்...

அரசியலமைப்புப் பேரவையானது நாடாளுமன்றம்

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக, முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்புப் பேரவையாக, இன்று செவ்வாய்க்கிழமை (05) மாறியது. அதன் முதற்படியாக, உப தலைவர்கள் எழுவர் நியமிக்கப்பட்டனர். இரண்டாவதாக, வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டது. உப தலைவர்கள் 01. திலங்க சுமதிபால 02....

அரசாங்கத்தை இல்லாமல் செய்ய போராடுவதை விட இணைந்து போராட வாருங்கள் – மைத்திரி

அரசாங்கம் தொடர்ந்து போக முடியாது என்கின்றார்கள். அவர்களுடைய கனவு நனவாகாது என்று சொல்லுகின்றேன். அரசாங்கத்தை இல்லாமல் செய்ய போராடுவதை விட இருக்கின்ற அரசாங்கத்துடன் இணைந்து போராட வருமாறு அழைப்பு விடுகின்றேன் என ஜனாதிபதி...

கிழக்கின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டினை அபிவிருத்தி செய்யலாம் – கி.ப.கழக உபவேந்தர்

சுற்றுலாத்துறையை அதன் நேர்த்தியான தொழினுட்பங்களுடன் விருத்தி செய்தால் கிழக்கில் 10 ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு உடனடியாக நல்ல வருமானத்துடன் கூடிய நேரடி வேலை வாய்ப்பை வழங்க முடியும் என கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர்...

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலென்பது பொய் -மேஜர் ஜெனரல் மகேஷ் சேனா­நா­யக

ஆட்சி மாற்­றத்தின் பின்னர் வடக்கில் மீண்டும் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­வது பொய்­யான குற்­றச்­சாட்­டாகும். தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தும் எந்த சூழ்­நி­லையும் இன்று வடக்கில் இல்லை என்று யாழ் கட்­டளை...

தென்னிலங்கை ஊடகவியலாளர்களது 03 நாள் பயணம் ஆரம்பம்

'பனை ஓலையும் எழுத்தாணியும் ஒன்றாக இணையும் நல்லிணக்க பயணம்' எனும் தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தென்னிலங்கை ஊடகவியலாளர்களையும், வடபகுதி ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைக்கும் ஊடகக் குழுவினரின் மூன்று நாள் நல்லிணக்க வெற்றிப்பயணம் சனிக்கிழமை...

Latest news

- Advertisement -spot_img