மன்னாரில் 108 பானைகளில் பொங்கல் பொங்கி இடம் பெற்ற பிரமாண்ட பொங்கல் விழா
மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் இந்து அமைப்புக்கள் ஏற்பாட்டில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஈச்சளவாக்கை அருள்மிகு...
மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒளி விழா நிகழ்வானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் (15) இடம் பெற்றது.
அதிதிகளின் மங்கள விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமாகிய இந்...
மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா நேற்று புதன்கிழமை (29) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
எதிர்வரும் 8 ஆம் திகதி பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத் திருவிழா இடம் பெற...
பிரபல பெண்ணிலைவாதக் கலைச் செயற்பாட்டாளரான கமலா வாசுகி அவர்களின் ஓவியங்களின் கண்காட்சி இம்மாதம் 05 ஆந் திகதி தொடக்கம் 10 ஆந் திகதி வரைக்கும் மட்டுநகர் இல 55 லேடிமனிங் டிறைவ் (கல்லடிப்...
இந்து மக்களின் முக்கிய தினங்களில் ஒன்றான தைப்பூசத்தை முன்னிட்டு கிழக்கு.மாகாணத்தில் உள்ள இந்து ஆலயங்களில்இன்று காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன.
இந்து மக்களின் வாழ்வில் தமது நற்காரியங்களை தொடங்குவதற்கு தை மாதத்தில் வரும். தைப்பூச தினம் மிக முக்கியத்ஒன்றாகும்.
அட்சய திதி தினம். இந்த இவ்விரு நாட்களிலும் இந்து மக்கள் தாம் நற்காரியங்களான திருமணம் புதுமனை புகுதல்.வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்தல். புதிய சொத்துக்கள் வாங்குதல் என பலதரப்பட்ட நற்காரியங்களை இந்ததினத்தில். முன்னெடுப்பது வழமையாகும்.
இதேவேளை இன்றைய தைப்பூச தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கொத்து குளம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேடபூஜை வழிபாடுகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மகேஸ்வர சர்மா குருக்கள் தலைமையில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
இன்று காலை ஆலய வளாகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெற் கதிர்கள் ஆலய குருக்கள் மற்றும் நிர்வாக சபையினரால்.புதிர் எடுக்கும் இடத்தில் சூரியனுக்கும் நெற்கதிர்களுக்கும் விசேட பூஜைகள் இடம் பெற்றதைத் தொடர்ந்து தமிழர் பாரம்பரியமுறைப்படி அறுவடை செய்யப்பட்டு அந்த நெற்கதிர்கள் ஆலயத்தில் உள்ள. தெய்வங்களுக்கு வைத்து வழிபாடுசெய்யப்பட்டது.
அதன்பின்னர். இன்றைய பூசையில் கலந்து கொண்ட பெருமளவிலான பக்த அடியார்களுக்கு குறைவில்லாத செல்வம் வேண்டிநெற்கதிர்கள் ஆலய நிர்வாகத்தினரால். வழங்கி வைக்கப்பட்டது.
இதனை தங்களது வீடுகளில் உள்ள. பூஜை அறையில் வைத்து வழிபட்டால் இந்த வருடம் முழுவதும் குறைவில்லாத செல்வம்கிடைக்கும் என்பது ஐதீகம்.
மட்டக்களப்பு வாழைச்சேனை பாலைநகரில் சியா முஸ்லிம்களின் 12 அவது இமாம் மஹ்தி அலை அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு 'சமயங்களின் கண்ணோட்த்தில் இறுதி மீட்பாளரின் வருகை' என்ற தொணிப் பொருளில் பல்வேறு சமய...
சினிமாத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க அனைவரும் முன்வரவேண்டும்
(றிச்சட் திரைப்படக் குழுவினர் தெரிவிப்பு) மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக குருந்திரைப்படங்கள், முழு நீளத் திரைப்படங்களின் வருகை மிக வேகமாக இருக்கின்றது. அதே விதத்தில்...
இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் நீர்நிலைகளால் ஏற்படும் அனர்த்தங்களை தடுக்கும் இளைஞர்களுக்கான பாதுகாப்பினை ஏற்படுத்தும் பயிற்சி வகுப்பு ஒன்று நாயாறு கடற்படை தளத்தில் இன்று தொடர்ங்கிவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் சர்வோதய நிறுவனமும்...
'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்ற தொணிப் பொருளில் இன்று புதன் கிழமை(19)கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் தமிழர் பாரம்பரிய தைப் பொங்கல் விழா இன்று கலாச்சார நிகழ்வுகளுடன் சிறப்பாக...
ஈழநாட்டுப் பத்திரிகை உலகில் பல சாதனைகளைப் படைத்தவரே சூரன் ஏகாம்பரம் ரவிவர்மா அவர்கள். தினக்குரல், இடி, மெட்ரோ நியுஸ் ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ள இவர் சுடர் ஒளி ஆசிரிய பீடத்தில் தற்போது பணிபுரிந்து...