சமூக வலைத்தளங்கள் தொடர்பான பிரகடனம் தொடர்பில் ஊடகவியலாளர்களுடனானகலந்துரையாடலும் கருத்தரங்கும் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.
நாட்டின் ஊடக நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் அடங்கலாக 19அமைப்புக்கள் கையெப்பமிட்டு மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின்ஏற்பாட்டில் கிழக்கு ஊடகவியலாளர்...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு பல்கலைக்கழக அனைத்து மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் மாலை 4 மணியிலிருந்து 6 வரையிலான மணித்தியாலம் வரை ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.
கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ள வந்தாறுமூலையிலிருந்து செங்கலடி...
நேற்று இரவு முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் தண்ணிமுறிப்பு பகுதியில் இருந்து தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பாரிய இரண்டு கற்களை அனுமதியற்ற முறையில் வவுனியாவிற்கு கொண்டு சென்ற...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாமல் செய்வதற்கு எதிர்வரும் மாநகர சபை அமர்வில் பிரேரணை ஒன்றினை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் மாநகர சபையின்...
ருத்ரா அனுமதியின்றி ஓவியா விடுதி வளாகத்தில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மணல் அகழ்வினை தடுக்கக்கோரி இன்று மாலை (16) திருமலை வீதி கிரானில் பொது அமைப்புக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.மட்டக்களப்பு கிரான் கிறிஸ்த்தவ சேவை ஆச்சிரம...
முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த யுவதி பாக்கிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்ற செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில் 25.01.2022 அன்று மாலை கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் உள்ள யுவதியின் வீட்டிற்கு விளையாட்டுத்துறை...
மட்டக்களப்பு எல்லாக்கிராமமான ஊத்துச்சேனை காட்டில் தேன் எடுக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று காணாமல் போன முதியவர் ஒருவரை பிரதேச மக்கள் தேடுதலில் அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் இன்று திங்கட்கிழமை...
அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பரவ...
அதிகரித்த விலை ஏற்றத்தை கண்டித்து புதுக்குடியிருப்பில் கவனயீர்ப்பு பேரணிநாட்டில் அதிகரித்துள்ள விலையேற்றத்தை கண்டித்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் பிரதேச அரசியல்வாதிகள் பொதுமக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர் இன்று காலை 9 மணிக்கு...
யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் உருவாக்கப்பட்ட வில்வம் பழத்தின் குணநலனைக் கொண்ட யோகட் பானத்துக்கான உற்பத்தி உரிமம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஒக்டோபர் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில்...