Monday, December 23, 2024
- Advertisement -spot_img

AUTHOR NAME

kumari

115 POSTS
0 COMMENTS

சபை அமர்விற்கு துவிச்சக்கர வண்டியில் வந்து தமது எதிர்ப்பினை தெரிவித்து

மட்டக்களப்பு ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர்  வைரமுத்து .யோகேஸ்வரன் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய சபை அமர்விற்கு துவிச்சக்கர வண்டியில் வந்து தமது எதிர்ப்பினை தெரிவித்து போராட்டமொன்றை மேற்கொண்டார்.தமிழர்...

மட்டக்களப்பில் இடம்பெற்ற இஸ்லாமிய சமய நிகழ்வு

மட்டக்களப்பு வாழைச்சேனை பாலைநகரில் சியா முஸ்லிம்களின் 12 அவது இமாம் மஹ்தி அலை அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு 'சமயங்களின் கண்ணோட்த்தில் இறுதி மீட்பாளரின் வருகை' என்ற தொணிப் பொருளில் பல்வேறு சமய...

சினிமாத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க அனைவரும் முன்வரவேண்டும் (றிச்சட் திரைப்படக் குழுவினர் தெரிவிப்பு)  மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக குருந்திரைப்படங்கள், முழு நீளத் திரைப்படங்களின் வருகை மிக வேகமாக இருக்கின்றது. அதே விதத்தில்...

சமூக வலைத்தளங்கள் தொடர்பான பிரகடனம் தொடர்பில் ஊடகவியலாளர்களுடனான கருத்தரங்கு

சமூக வலைத்தளங்கள் தொடர்பான பிரகடனம் தொடர்பில் ஊடகவியலாளர்களுடனானகலந்துரையாடலும் கருத்தரங்கும் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. நாட்டின் ஊடக நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் அடங்கலாக 19அமைப்புக்கள் கையெப்பமிட்டு மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின்ஏற்பாட்டில் கிழக்கு ஊடகவியலாளர்...

முள்ளிவாய்க்காலில் பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் பலர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் பலர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வழித் தடத்தில்...

நீர்கொழும்பு மண்ணெண்ணெய் நிரப்பு நிலையத்தில் கடும் வாக்குவாதம் மக்கள் நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக காத்திருப்பு

நீர்கொழும்பு நகர மத்தியில் அமைந்துள்ள மண்ணெண்ணெய் நீரப்பு நிலையத்தில் இன்று பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. குறித்த மண்ணெண்ணெய் நிரப்பு நிலையத்தில் மக்கள் காலை 7 மணி முதல் காத்து நின்ற போதிலும் நண்பகல் 11....

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு பல்கலைக்கழக அனைத்து மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் மாலை 4 மணியிலிருந்து 6 வரையிலான மணித்தியாலம் வரை ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ள வந்தாறுமூலையிலிருந்து செங்கலடி...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் மு.கோகிலதாசனுக்குப் பிணை

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 16 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு – கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் மு.கோகிலதாசன் வயது(38) நேற்று (7) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனையில்...

IBC ஊடகவியலாளரை தாக்கிய இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் ஆதரவாளர் கைது

இன்று முற்பகல் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது ஊடகவியலாளரான இலட்சுமணன் பிரதீபன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் உத்தியோகத்தர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. திடீர் விபத்து ஒன்றில் மரணமான...

பயங்கரவாத செயல்களை தடுக்கும் வகையில் கைது செய்யப்பட்ட மோகன் 9 மாத காலமாக விசாரணையின்றிவிளக்கமறியலில்

பயங்கரவாத செயல்களை தடுக்கும் வகையில் கைது செய்யப்பட்ட மோகன்9 மாத காலமாக விசாரணையின்றி விளக்கமறியலில் பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்தின்கீழ் 5-5 -2021 அன்று கைது செய்யப்பட்ட கணபதிப்பிள்ளை மோகன் என்பவரை ஏறாவூர் நீதிமன்ற நீதிபதி...

Latest news

- Advertisement -spot_img