Thursday, November 14, 2024
- Advertisement -spot_img

AUTHOR NAME

kumari

115 POSTS
0 COMMENTS

கல்முனை பொலிஸாரின் கோரோனா விழிப்புணர்வு ந

கல்முனை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டி, பஸ், லொறி உள்ளிட்ட சகல  வாகனங்களுக்கு 'மீட்டரான வாழ்கை' எனும் தொனிப்பொருளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம் இன்று  கல்முனை...

மயிலத்தமடுவில் பறிபோகும் காணிகள் கிழக்கை மீட்போம் என வாக்குச் சேகரித்தவர்கள் எங்கே ?

    மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமுகத்தினாரால் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இப்போது ஐயாயிரம் ஏக்கர்கள் வரை அபகரிக்கப்பட்டு அங்கிருக்கும் பண்ணையாளர்கள்...

தனிமைப்படுத்தப்பட்ட அம்பாறை மாவட்ட

அம்பாறை மாவட்ட  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு  கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இப்பிரதேசங்களில்  பொலிஸ்  இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் படையணி  ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. குறித்த பொலிஸ்...

கொரோனா தொற்று – தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம்

கொரோனா தொற்றுக்கு மத்தியில் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கான நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது இதற்கமைய தனியார் பஸ் உரிமையாளர்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் சில கட்டணங்களை 2020 மார்ச் முதல்...

கொரோனாவிலிருந்து நாட்டை பாதுகாக்க அதாவுல்லாஹ் எம்.பி பங்குபற்றலில் சாய்ந்தமருதில் விசேட துஆ பிராத்தன

கொரோனா தொற்றிலிருந்து நாட்டுக்கும்  நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு வேண்டி நாடுமுழுவதும் மத அனுஷ்டானங்கள்  புத்தசாசன மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய  இடம்பெற்று...

காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

  காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏக மனதாகஅனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது . 33வது சபை அமர்வின் போது புதிய ஆண்டிற்கான  வரவுசெலவுத்திட்ட அறிக்கையை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிரில்   தலைமையில்...

அத்துமீறி வீடொன்றில் கொள்ளையிட்ட நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவ வேண்டு

  அத்துமீறி வீடொன்றில் வெளிநாட்டு பணம் மற்றும்  நகை ஆபரணங்களை கொள்ளையிட்ட நபர் ஒருவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை சம்மாந்துறை பொலிஸார் கோரியுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள காரைதீவு-6 குறிச்சி...

அரசும் அரச அதிகாரிகளும் மலையகத்தில் பரப்புகின்ற கொரோனா விடயத்திலே உதாசீனம்மான நிலையல் இருப்பதை காணக்கூடியதாய் இருக்கின்றது

பேராசிரியர் எஸ்.விஜேச்திரன் - போதனை பல்கலைகழகம்    அரசாங்கம் மலையக மக்களை பொது சுகாதார செயற்பாடுகளின்கீழ் அல்லது  கொரோனா சட்ட மூலத்தின் கீழ்மலையக மக்களை பாதுகாப்பதற்கு உடனடியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தவரும் சந்தர்பத்தில்  மலையக...

மோட்டார் சைக்கிள் களவாடிச்சென்ற நிலையில் 3 நாட்களிற்கு பின்னர் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் களவாடிச்சென்ற நிலையில் 3 நாட்களிற்கு பின்னர் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  (2020-10-26) அன்று மதியம்   விளினையடி சந்திக்கு அருகாமையில்...

இன்று முஸ்லிம்கள் மீலாதுன் நபி தினத்தை கொண்டாடுகிறார்கள்

இன்று முஸ்லிம்கள் இஸ்லாத்தின் இறுதி இறைதூதரான நபிகள் பெருமானாரின் பிறந்த தினமான மீலாதுன் நபி விழாவைக் கொண்டாடுகிறார்கள். இதனை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். நபி பெருமானார் மனித குலத்திற்காக செய்த...

Latest news

- Advertisement -spot_img