Wednesday, January 22, 2025
- Advertisement -spot_img

AUTHOR NAME

kumari

115 POSTS
0 COMMENTS

வில்வம் பழத்தின் குணநலனைக் கொண்ட யோகட் பானத்துக்கான உற்பத்தி உரிமம் கையளிக்கும் நிகழ்

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் உருவாக்கப்பட்ட வில்வம் பழத்தின் குணநலனைக் கொண்ட யோகட் பானத்துக்கான உற்பத்தி உரிமம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஒக்டோபர்  8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில்...

முல்லைத்தீவிலும் தொடரும் சீரற்ற காலநிலை! தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில்

சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் முல்லைத்தீவு மாவட்டத்திலும்  தாழ்நிலப்  பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.மாவட்ட செயலகத்தில் இதுவரை எந்த பாதிப்புக்களும் பதிவாகாத நிலையிலும் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் வீடுகளுக்குள்...

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு முன்பாக அதிபர்கள் ஆசிரியர்கள் போராட்டம்

ஆசிரியர்கள் சம்பள முரண்பாட்டினை நீக்க கோரி முல்லைத்தீவில் இன்று (09) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு வலய கல்வி அலுவலகத்திற்கு முன்பாக அதிபர் ஆசிரியர்கள்  பெற்றோர்கள் ஒன்றிணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை  முன்னெடுத்துள்ளார்கள். முல்லைத்தீவு...

உதிரம் கொடுத்து உயிரை காக்கும் உன்னத

  '  உதிரம் கொடுத்து உயிரை காக்கும் உன்னத பணியில் இணைவோம்'       என்ற தொணிப் பொருளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் 21 ஆவது நினைவு நாளினை...

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விரைவில் சந்திப்பு -டக்ளஸ்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விரைவில் சந்திப்பு ஏற்படுத்தப்படும் என்று  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் நேற்று (04) மாலை முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்...

ஐந்து மாதங்களுக்குள் காணி வழங்குவதாக பிரதேச செயலாளர் உறுதிமொழி! கைவிடப்பட்டது போராட்டம்

காணி வழங்குவது தொடர்பான முறையான நடவடிக்கைகளுக்காக குறைந்தது ஐந்து மாதகாலம் செல்லும் எனவும் உங்களது விபரங்களின் அடிப்படையில் உங்களுக்கு காணிவழங்க வேண்டியுள்ளதை நன்கு அறிந்துள்ளேன் எனவே ஐந்து மாத கால அவகாசம்...

அனர்த்த நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடல்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட சின்னாறு முகத்துவாரம் மற்றும் வட்டுவாகல் முகத்துவாரத்தை வெட்டி மேலதிக நீரை கடலுடன் கலக்கவிடுவது மற்றும் அனர்த்த நிலைமைகள் தொடர்பான...

சின்னாறு நீர் கடலுக்குள் வெட்டிவிடப்பட்டது

வங்களா விரிகுடாவில் உருவாகிய “புரவி” புயல் காரணமாக முல்லைத்தீவு  மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  குறித்த புயல் முல்லைத்தீவில் பாரிய  தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த...

சின்னாறு நீர் கடலுக்குள் வெட்டிவிடப்பட்டது

வங்களா விரிகுடாவில் உருவாகிய “புரவி” புயல் காரணமாக முல்லைத்தீவு  மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறித்த புயல் முல்லைத்தீவில் பாரிய  தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில்...

கல்முனை மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றம்

கல்முனை மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வாக்கெடுப்பில் 09 மேலதிக வாக்குகளால் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை  மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தலைமையில் சபா மண்டபத்தில் நேற்று   வரவுசெலவு அறிக்கையை சபையில்...

Latest news

- Advertisement -spot_img