Monday, December 23, 2024

சுற்றாடல் படையணிக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு!!

Must read

ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் சுற்றாடல் படையணியினருக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலையின் ஒழுக்கக்கட்டுப்பாட்டு  பொறுப்பாசிரியர் ஏ.ஜி.அஸீஸூல் றஹீம் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாடசாலை முதல்வர் அல்ஹாஜ் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் கலந்து கொண்டார்.

ஏனைய அதிதிகளாக பாடசாலை சுற்றாடல் படையணியின் பொறுப்பாசிரியர் எம்.எல்.எம்.நஜீம், மாணவர் பொறுப்பாசிரியை எம்.எஸ்.எஃப்.ஹஸானா மற்றும் ஐ.அலாப்தீன் ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article