Monday, December 23, 2024

பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்­களுக்­கு­ பதவி உயர்வு

Must read

Sl police1தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் சிபார்­சுக்­கமைய 16 பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்­க­ள் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்­க­ளாக பதவி உயர்வு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்கை பொலிஸ் தலைமை­யகம் தெரிவித்­துள்­ளது

எச்.எம்.எஸ்.வீரக்கோன், ஐ.எம்.எச்.கே.ஜயட்­ட­வர, கே.பி.ஏ.சேர­சிங்க, ஜே.யூ.ராம­விக்­கி­ரம, ஆர்,ஏ.ஜே.விஜ­ய­சே­கர, எம்.டபிள்யூ.பி. குண­தி­லக, டபிள்யூ.ஏ.ஆர்.ஜே.விக்­கி­ர­ம­சிங்க, எம்.ஆர்,ஆர்.மாசிங்க, டபிள்யூ.பி.என். சில்வா, எம்.எஸ்.ஏ.எம்.எல்.கே. நாண­யக்­கார, ஏ.கடுப்­பிட்­டிய, டபிள்யூ.எஸ்.பண்­டா­ர­நா­யக்க, ஏ.கே.சி.அத்­துக்கோ­ரல, ஏ.எம்.பி.பன­மல்­தெ­னிய, ஆர்.எம்.எஸ்.எம்.ரத்­நா­யக்க, ஜ.எம்.ஏ.எம்.புஸ்­ஸல்­லாவ, ஆகி­யோருக்கே பதவி உயர்வு வழங்­கப்­பட்­டுள்­ள­துடன் எதிர்­வரும் நாட்­களில் இன்னும் சில­ருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article