Sunday, December 22, 2024

நல்லிணக்க, கலந்தாலோசனைக்கான செயலணி சமர்ப்பித்தலை கோருகின்றது.

Must read

Consulatation Task Force on Reconciliation Mechanismsநல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியானது, நல்லிணக்கச் செயற்பாட்டின் கட்டமைப்புகளின் வடிவமைப்பு, உண்மை, நீதி, ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்கான நடைமுறைகள் மற்றும் பொறிமுறைகள், பொறுப்புடைமையை உறுதிப்படுத்தல், நிவாரணம் அளித்தல் ஆகியவை தொடர்பாக பொதுமக்களாகிய உங்கள் கருத்துக்கள் அடங்கிய சமர்ப்பித்தலை கோருகின்றது.

இதற்கான சமர்ப்பித்தல்களை எதிர்வரும் மே மாதம் 01ஆம் திகதிக்கு முன்னர் சகல சமர்ப்பித்தல்களும் www.scrm.gov.lk என்ற இணையத்தளத்தில் உள்ள படிவம் மூலமோwww.contact@scrm.gov.lk என்ற மின்னஞ்சல் மூலமோ மேற்கொள்ளப்படலாம்.

அல்லது பதிவுத்தபால் மூலம் அனுப்பப்படலாம். அனுப்ப வேண்டிய முகவரி: நல்லிணக்கப்பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம், குடியரசுக் கட்டிடம், சேர் பரன் ஜயத்திலக வீதி, கொழும்பு 01. என்ற முகவரிகளுக்கு அனுப்பி வைக்கலாம்.

மேலதிக தகவல்கள் தேவைப்படுமிடத்து செயலணியினர் தொடர்பு கொள்வதற்காக உங்கள் தொடர்புத் தகவல்களை சமர்ப்பித்தலுடன் உள்ளடக்கவும்.

உங்கள் சமர்ப்பித்தல்கள் இரகசியமாகப் பேணப்பட வேண்டும் என்று கோராதவிடத்து அவை பகிரங்கமாக வெளியிடப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி 26 ஜனவரி 2016 அன்று பிரதமரால் நியமிக்கப்பட்டது. உண்மையையும் நீதியையும் கண்டடைந்து, மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி, நிவாரணத்துக்கான வழிமுறைகளை உருவாக்கி இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நிகழ்வுப் போக்குகளையும் பொறிமுறைகளையும் பற்றிப் பொதுமக்களுடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்வது இச்செயலணியின் பணியாக அமையும்.

மேலும் அரசாங்கமானது மேற்கூறிய பெறுபேறுகளை அடைவதற்கான பொறிமுறைகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளது.

• விசேட வழக்குத் தொடுப்பவரை உள்ளடக்கிய ஒரு நீதிப் பொறிமுறை.

• உண்மை, நீதி, நல்லிணக்கம், மீள்நிகழாமை ஆகியவை தொடர்பான ஆணைக்குழு.

• இழப்பீடுகளுக்கான அலுவலகம்.

• காணாமற்போனோர் தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்கான அலுவலகம்.

கட்டமைப்புகளின் வடிவமைப்பு, உண்மை, நீதி, ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்கான நடைமுறைகள் மற்றும் பொறிமுறைகள், பொறுப்புடைமையை உறுதிப்படுத்தல், நிவாரணம் அளித்தல் ஆகியவை தொடர்பாக பொதுமக்களாகிய உங்கள் கருத்துக்கள் அடங்கிய சமர்ப்பித்தலை செயலணி கோருகின்றது. உங்களது சமர்ப்பித்தல்கள் பின்வருவன பற்றி அமையலாம்.

அ) மேற்குறிப்பிட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொறிமுறைகள் தொடர்பானவை.

(ஒவ்வொரு பொறிமுறைகளினதும் ஆணை உள்ளடங்கலாக ஆனால் அதனால் எல்லைப்படுத்தப்படாத கட்டமைப்பு உள்ளடக்கப்பட வேண்டிய வன்முறை வகைகள், நிறைவேற்றப்பட வேண்டிய செயற்பாடுகள்.)
ஆ) மாற்றுக் கட்டமைப்புகள், குறிப்பிட்ட உரிமை மீறல்கள் அல்லது பலதடவையிலான மீறல்கள் அல்லது அவற்றுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள். (ஆணை உள்ளடங்கலாக ஆனால் அதனால் எல்லைப்படுத்தப்படாத கட்டமைப்பு, உள்ளடக்கப்பட வேண்டிய வன்முறை வகைகள், நிறைவேற்றப்பட வேண்டிய செயற்பாடுகள்)
தனிநபர்கள், குழுக்கள், அமைப்புக்கள் சிங்களத்திலோ தமிழிலோ ஆங்கிலத்திலோ சமர்ப்பித்தலை மேற்கொள்ளலாம். இந்தச் சமர்ப்பித்தல்கள் கலந்தாலோசனைக்கானசெயலணியினரின் அறிக்கையைத் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும். இந்த அறிக்கை அரசாங்கத்திற்கு கையளிக்கப்பட்டு பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க பங்காளர்கள், நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரின் நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கருத்துக்களை ஒன்லைனில் சமர்பிப்பதற்காக நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனை வழங்கும் விஷேட செயலணி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

காணாமற் போனோர் அலுவலகம், உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள்-நிகழாமைக்கான ஆணைக்குழு, சட்டப் பொறிமுறைகள், இழப்பீட்டிற்கான அலுவலகம் என்பனவற்றை உள்ளடக்கியதாக நல்லிணக்க பொறிமுறைகளை அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும்இ கருத்துக்களை சமர்ப்பிக்க்கும் வகையில் இவ் ஆலோசனை கோரல் செயன்முறை இணையத்தளத்திற்கான சமர்ப்பணப் படிவத்தினை மும்மொழிகளிலும் “www.scrm.gov.lk” இல் பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன் நல்லிணக்க நிறுவனங்களின் வடிவமைப்பில் தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்க பொதுமக்களை ஊக்குவிக்கும் முகமாக நாடெங்கும் இவ் ஆலோசனை கோரல் செயன்முறை நடாத்தப்படும்.
மனூரி முத்தெட்டுவேகம (தலைவர்), கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து (செயலாளர்), காமினி வெயங்கொட, விசாகா தர்மதாச சாந்தா,அபிமானசிங்கம், பேராசிரியர் சித்ரலேகா மௌனகுரு, கே. யூ. ஜனரஞ்சன, பேராசிரியர் தயா சோமசுந்தரம், கலாநிதி பர்சானா ஹனீபா, கலாநிதி கமீலா சமரசிங்க, மிராக் ரஹீம் ஆகியோர் ஆலோசனை செயலணி அங்கத்தவர்களாக உள்ளனர்.

பின்னணித் தகவல்கள்
01. ஆலோசனை கோரல் செயன்முறை
https://docs.google.com/forms/d/1FFD0zWmR-TFO37ec_GIHOF77fAfC87JaZipWSAZOtxY/formResponse

02. ஆலோசனை சமர்ப்பிக்க பொதுமக்களை நெறிப்படுத்தல்
http://www.scrm.gov.lk/#!guiding-principles/wb9ad

- Advertisement -spot_img

More articles

3 COMMENTS

  1. Please send me the questionaire. it is not available on the website.

    S.A.Gopalamoorthy

  2. The detrimental impact sleep apnea has on the lives of countless sufferers is a very serious matter. Fortunately, with a bit of knowledge and research, it is possible for just about anyone to learn effective techniques for managing the condition. Review the ideas below for some useful information about battling sleep apnea successfully.

    You really need to do your best to lose weight if you have sleep apnea. Those who have sleep apnea typically have a neck circumference of 17 inches or more. This excess weight around the throat causes the airway to collapse more easily during sleep. Reducing your weight by even ten pounds can have a beneficial impact on your sleep apnea.

    Consider doing a few very specific exercises before going to bed each night, to alleviate some of your sleep apnea symptoms. Exercising throat and tongue muscles has been proven in scientific studies to reduce snoring, improve breathing and lessen the more profound effects of sleep apnea when done according to doctor’s orders.

    Do not take sleeping pills if you suffer from sleep apnea. These pills are not recommended if you suffer from this condition because they relax the muscles of your throat. Skipping them can actually help you get a better night of sleep because your apnea symptoms are not aggravated.

    Sleep apnea can benefit from a good diet that results in your losing weight. Normally people are quite surprised to learn that unhealthy eating is a major source of their sleep apnea. It’s been proven that poor diets can contribute to the severity of sleep apnea.

    Keep your bedroom in prime shape for sleeping. Insomnia and sleep apnea are often connected. This makes keeping an environment in which you sleep at the right temperature, lightness level and sound level important for helping you get a good night of rest. The right environment also means leaving your stresses outside the bedroom to ensure you are relaxed enough to fall asleep.

    Avoid any type of drugs or alcohol if you are experiencing any type of sleep apnea. Drugs and alcohol will slow down your respiratory system, and that is known to be one of the causes of sleep apnea. If you are struggling with this issue, try to get some professional help to overcome these addictions.

    Drink one cup of caffeinated coffee a few hours before you go to sleep. It may seem silly to drink a caffeine drink at night, but this can actually help keep your throat open while you sleep. You may have to play around with what time you drink the coffee to avoid restlessness.

    If simple changes in your lifestyle, such as regular sleep hours and losing weight, have not eliminated your sleep apnea episodes, it is time to consult with a sleep specialist. The specific causes of your sleep apnea can be evaluated, and an individual treatment plan can be designed for you.

    Make no mistake, sleep apnea is one of the most disruptive conditions a person can have, largely due to its ability to rob sufferers of the sound sleep they need to stay healthy. The best way to effectively deal with the condition is to understand it completely. Keep the information in this article handy in order to stay on top of this dangerous condition and reclaim peace of mind.

    viagrasansordonnancefr.com

  3. If you have been feeling stressed lately, but you are not sure how to deal with it, the advice in this article can help. Feelings of stress are increasingly common in today’s world, but there are ways to help. This article will teach you some easy ways to overcome your stress.

    viagra pas cher france maroc

Comments are closed.

- Advertisement -spot_img

Latest article