தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் தீபாகரன் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய ஜோசப் பொன்னையா, மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன், பாராளுமன்ற உறுப்பினர்களான...
அதிமேதகு ஜனாதிபதியின் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைத்திட்டத்திற்கு அமைவாக அனைவருக்கும் குடிநீர் திட்டத்தின் கீழ் மாங்குளம் நீர் வழங்கல் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாங்குளத்தில் இன்று(25) காலை 10.30...
முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட நெல்லிமுறிப்பு குளத்தில் காட்டுயானை ஒன்று நடக்கமுடியாத நிலையில் விழுந்து உயிரிற்கு போராடிவருகின்றது.காலில் வெடிப்பட்ட குறித்த காட்டுயானை பாதிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே குறித்த பகுதிக்கு வருகைதந்து குளத்தில் வீழ்ந்த...
மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்- வைத்தியர் ஜி.சுகுணண்
தற்போது 20 தொடக்கம் 29 வயதினை சேர்ந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருpறது. தடுப்பூசியே கொவிட் கான தீர்வாகும். ஆகவே அதனை...
நிரந்தர நியமனம் மற்றும், சம்பள உயர்வினைக்கோரி கரைதுறைப்பற்று முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு நடவடிக்கை.முன்பள்ளி ஆசிரியர்களை அரச சேவைக்குள் உள்ளீர்ப்புச்செய்து நிரந்தர நியமனம் வழங்குவதுடன், சம்பள அதிகரிப்பையும் செய்யுமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று...
பரீட்சை மோசடியில் ஈடுபட்டு கத்தோலிக்க மக்களுக்கும் மதத் தலைவர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்திய நீர்கொழும்பு சாந்த மரியாள் கல்லூரியின் அதிபர் அருட் தந்தை ஜயந்த விக்ரமசிங்க பரபரப்பாக செய்திகளில் இடம் பெற்று வந்தவராவார்.
பரீட்சை மோசடி...
.
சுகிர்தராஜனின் நினைவு தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்.
2006ஆம் ஆண்டு திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16வது ஞாபகார்த்த தின நிகழ்வு திங்கட்கிழமை(24) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ஞாபகார்த்த நினைவுத் தூபியில் நடைபெற்ற துடன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட மும் இடம்பெற்றது.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இ.தேவஅதிரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன்,
மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன். இணையத்தள ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பெடிகமகே, மற்று ஏனைய அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சுகிர்தராஜனின் உருவப் படத்திற்கு சிரேஸ்ட்ட ஊடகவிலாளர் புத்திரசிகாமணி, மற்றும், முன்னாள் ஊடகவியலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரனும் இணைந்து மலர்மாலை அணிவித்தனர். பின்னர் 16 நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி, அகவணக்கமும் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து இதன்போது கலந்து கொண்டோர், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டிய கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் நினைவு உரைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்விற்கு வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ஊடக அமைப்புகளின் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
7தங்கப்பதக்கங்களுடனும் 5 சில்வர் பதக்கங்களுடனும் இலங்கையை வந்தடைந்து குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட அணி
பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2வது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 7 தங்கம் மற்றும்...
அனுமதிப்பத்திரம் இன்றி அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு டிப்பர் வாகனங்கள் மற்றும் சாரதிகள் கைது !ஐயன்கன்குளம் பொலிஸார் அதிரடி
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பலபெருமாள்குளம் புத்துவெட்டுவான் கோட்டைகட்டியகுளம்...
முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிசாரால் 24.12.21 அன்று கைது செய்யப்பட்டிருந்தார்
பாடசாலை சிறுமிகள் மீது ஆசிரியர் பாலியல் தூஸ்பிரயோக முயற்சி...