Monday, December 23, 2024
- Advertisement -spot_img

CATEGORY

News

கொழும்பில் இருந்து வருகை தந்த அதிகாரிகளால் இடம்பெறும் அளவீட்டு பணிகள்! வட்டுவாகல் காணி சுவீகரிப்பினை தடுத்து நிறுத்த கோரி மகஜர் கையளிப்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில்  கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை  கடற்படைதளத்திற்கென நிரந்தரமாக  காணியை சுவீகரிப்பு செய்ய   அளவீடு செய்ய முற்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள்...

மிக நீண்ட வரிசையில் மக்கள் பொற்றோல் வந்தால் வழங்கப்படும்_ நிர்வாகம்

மிக நீண்ட வரிசையில் மக்கள் பொற்றோல் வந்தால் வழங்கப்படும்_ நிர்வாகம்முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்திருக்கின்ற கரைத்துறைபற்று பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு பெற்றோல் வருவதாக கிடைத்த தகவலை அடுத்து...

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்; ரவிகரன்

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் 18.05.2022இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள்...

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்து நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்தவகையில்இ வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் இன்று (21) அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.கல்குடா சாரதிகள்...

மட்டக்களப்பில்  அமைதி வழிப்பிரார்த்தனை போராட்டம்!

மட்டக்களப்பு கரித்தாஸ் எகட் நிறுவனமும் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியமும் இணைந்து நடாத்திய அமைதி வழிப்பிரார்த்தனை போராட்டம் நேற்று மாலை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம்...

முள்ளிவாய்க்காலில் பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் பலர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் பலர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வழித் தடத்தில்...

நீர்கொழும்பு மண்ணெண்ணெய் நிரப்பு நிலையத்தில் கடும் வாக்குவாதம் மக்கள் நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக காத்திருப்பு

நீர்கொழும்பு நகர மத்தியில் அமைந்துள்ள மண்ணெண்ணெய் நீரப்பு நிலையத்தில் இன்று பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. குறித்த மண்ணெண்ணெய் நிரப்பு நிலையத்தில் மக்கள் காலை 7 மணி முதல் காத்து நின்ற போதிலும் நண்பகல் 11....

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் மு.கோகிலதாசனுக்குப் பிணை

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 16 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு – கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் மு.கோகிலதாசன் வயது(38) நேற்று (7) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனையில்...

IBC ஊடகவியலாளரை தாக்கிய இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் ஆதரவாளர் கைது

இன்று முற்பகல் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது ஊடகவியலாளரான இலட்சுமணன் பிரதீபன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் உத்தியோகத்தர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. திடீர் விபத்து ஒன்றில் மரணமான...

பயங்கரவாத செயல்களை தடுக்கும் வகையில் கைது செய்யப்பட்ட மோகன் 9 மாத காலமாக விசாரணையின்றிவிளக்கமறியலில்

பயங்கரவாத செயல்களை தடுக்கும் வகையில் கைது செய்யப்பட்ட மோகன்9 மாத காலமாக விசாரணையின்றி விளக்கமறியலில் பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்தின்கீழ் 5-5 -2021 அன்று கைது செய்யப்பட்ட கணபதிப்பிள்ளை மோகன் என்பவரை ஏறாவூர் நீதிமன்ற நீதிபதி...

Latest news

- Advertisement -spot_img