Thursday, November 14, 2024
- Advertisement -spot_img

CATEGORY

News

முல்லைத்தீவில் ஊடகவியலாளரை சிறைப்பிடிச்ச இராணுவத்தினர் முள்ளுக்கம்பி சுற்றிய பச்சை மட்டையால் தாக்கி மோசமாக சித்திரவதை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில்  ஈடுபட்ட முல்லைத்தீவு மாவட்ட  ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினர்  மிலேச்சத்தனமான  திட்டமிட்ட   தாக்குதலை    மேற்கொண்டு    சித்திரவதையை  புரிந்த   நிலையில்...

உயிர்நீத்த உறவுகளுக்காக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆயத்தில், ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்ட ரவிகரன்

உயிர்நீத்த உறவுகளுக்காக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆயத்தில், ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்ட ரவிகரன்உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் 27.11.2021இன்று வற்றாப்பளை கண்ணகிஅம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார். மாவீரர்...

கிண்ணியா படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு கூழாமுறிப்பு பாடசாலையில் அஞ்சலி  

திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக் கேணியில் நேற்று  மிதப்புப் பாலம் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று இடம்பெற்ற இந்த  விபத்து காரணமாக உயிரிழந்த...

தேசிய டெங்கு ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு வாழைச்சேனை

தேசிய டெங்கு ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பரிவிற்குட்பட்ட கிராமங்களில் விசேட டெங்கு ஒழிப்பு களப் பரிசோதனை வேலைத்திட்டம்  இன்று வியாழக்கிழமை (11) முன்னெடுக்கப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு,விணாயகபுரம், மற்றும் மீராவோடை...

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு முன்பாக அதிபர்கள் ஆசிரியர்கள் போராட்டம்

ஆசிரியர்கள் சம்பள முரண்பாட்டினை நீக்க கோரி முல்லைத்தீவில் இன்று (09) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு வலய கல்வி அலுவலகத்திற்கு முன்பாக அதிபர் ஆசிரியர்கள்  பெற்றோர்கள் ஒன்றிணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை  முன்னெடுத்துள்ளார்கள். முல்லைத்தீவு...

உதிரம் கொடுத்து உயிரை காக்கும் உன்னத

  '  உதிரம் கொடுத்து உயிரை காக்கும் உன்னத பணியில் இணைவோம்'       என்ற தொணிப் பொருளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் 21 ஆவது நினைவு நாளினை...

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விரைவில் சந்திப்பு -டக்ளஸ்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விரைவில் சந்திப்பு ஏற்படுத்தப்படும் என்று  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் நேற்று (04) மாலை முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்...

ஐந்து மாதங்களுக்குள் காணி வழங்குவதாக பிரதேச செயலாளர் உறுதிமொழி! கைவிடப்பட்டது போராட்டம்

காணி வழங்குவது தொடர்பான முறையான நடவடிக்கைகளுக்காக குறைந்தது ஐந்து மாதகாலம் செல்லும் எனவும் உங்களது விபரங்களின் அடிப்படையில் உங்களுக்கு காணிவழங்க வேண்டியுள்ளதை நன்கு அறிந்துள்ளேன் எனவே ஐந்து மாத கால அவகாசம்...

சின்னாறு நீர் கடலுக்குள் வெட்டிவிடப்பட்டது

வங்களா விரிகுடாவில் உருவாகிய “புரவி” புயல் காரணமாக முல்லைத்தீவு  மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறித்த புயல் முல்லைத்தீவில் பாரிய  தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில்...

கல்முனை பொலிஸாரின் கோரோனா விழிப்புணர்வு ந

கல்முனை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டி, பஸ், லொறி உள்ளிட்ட சகல  வாகனங்களுக்கு 'மீட்டரான வாழ்கை' எனும் தொனிப்பொருளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம் இன்று  கல்முனை...

Latest news

- Advertisement -spot_img