Thursday, January 9, 2025
- Advertisement -spot_img

AUTHOR NAME

CitizenpostTamil

5 POSTS
0 COMMENTS

களுவாஞ்சிக்குடியா பட்டிருப்பா ஊர்ச்சண்டை ஆரப்பாட்டம்பஸ் தரிப்பு நிலையம் திறப்பு

  மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையத் திறப்பு விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பட்டிருப்புக் கிராம மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர். கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சின்...

புதுவருட தினத்தில் யானை தாக்கி 7வீடுகள் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வவுணதீவு, பாவற்கொடிச்சேனை கிராம சேவையாளர் பிரிவுகளில் புதுவருட தினமான நேற்று வியாழக்கிழமை யானையின் அட்டகாசம் காரணமாக 3 வீடுகளும், 4 பயிர்ச்செய்கைக் குடியிருப்புகளும்...

“தராக்கி” சிவராமின் 11ஆவது நினைவுதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது!

படுகொலை செய்யப்பட்ட ஊடகப் போராளி ‘தராக்கி’ சிவராமின் 11ஆவது வருடாந்த ஞாபகார்த்த நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தலைமையில் தென்பகுதி ஊடகவியலாளர்களின் நல்லிணக்க வடக்கு...

கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளர் மீது இராணுவம் தாக்குதல் முயற்சி,புகைப்பட கருவியும் சேதம்.

கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளரான எஸ்.என் .நிபோஜன் மீது நேற்று  இரவு இராணுவத்தினர் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டதோடு, அவரது புகைப்பட கருவியையும் சேதமாக்கியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று செவ்வாய்கிழமை இரவு ஒன்பது 45 மணியளவில்...

ஊடகவியலாளர்கள் உயர்வான நோக்கங்களை வைத்து இயங்க வேண்டும் – எஸ்.எம்.ஜீ.

ஊடகவியலாளர்கள் ஒற்றுமையாக இயங்குவதற்கும், தகவல் பரிமாற்றம் போன்றவற்றுக்கப்பால், வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கும் ஊடக சங்கங்கள் அவசியமாகும் என சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.கோபாலரெட்ணம் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வொயிஸ் ஒப் மீடியா நிறுவனத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

Latest news

- Advertisement -spot_img